கவலை

 🇨🇭#கவலை…………


🇨🇭#இரைப்பை_சிறுகுடல்_பெருங்குடல்

#பாதிக்கும்……


🇨🇭#சந்தோஷமும்_துக்கமும் #சாமியாரிடமும்_டாக்டரிடமும்


❗#இல்லை.❗


ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து  கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது. 


உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள்  தோன்றும் ஒருவகை உணர்ச்சி தான் கவலை………❗❗❓❓


👉வேலையை செய்து முடிப்பதில் தாமதம்,


👉போக்கு வரத்து நெரிச்சல், தேர்வுகள், 


👉பதவி உயர்வு பற்றிய சிந்தனை , 


👉போட்டி, 


👉பொறமை 


முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் போது கவலை தானே தோன்றி

விடுகிறது. 


❓கவலைகளில்  பல்வேறு வகைகள் உள்ளன. ❓


⏩ சிலர் எப்போதும் தன்னைப் பற்றியும், 


⏩ தனது குடும்பத்தைப் பற்றியும், 


⏩ வேறு சிலர் மற்றவர்களைப் பற்றியும், 


⏩ நாட்டைப் பற்றியும்  கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். 


⭕#கவலைகளில்_இரண்டு_வகை

#உண்டு.❓


🚥 1.சுயநலமான கவலை 

 

🚥 2.பொதுநலமான  கவலை.  


மற்றவர்களைப் போல தனக்கும் வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலை. நாளை நம் நிலை என்னவாகுமோ என்ற கவலை. 

இப்படியே கவலை நம் மனத்தையும், உடலையும் ஆக்கரமித்து எப்படியெல்லாம் நம் உடலைப் பாதிக்கும் என்பதை இனி பார்ப்போம். 


🉐 கவலையால் அதிகம்  பாதிப்பை #தோல் தான் சந்திக்கிறது. 


✴ தோல் வியாதிகள் அதிகமாகவும், குணமாகாமலும் இருக்க காரணம் இந்த #ஸ்ட்ரெஸ் எனும் கவலை தான். 


✳ தோலில் மட்டுமே #ஸ்கின்ரேஷேஸ் எனப்படும்……… 


▶ சிவப்பு திட்டுகள், 


▶ கொப்புளங்கள், 


▶ வெடிப்புகள், 


▶ சொரியாசிஸ், 


▶ எக்சிமா 


என்று பலவிதத்தில் வெளிப்படும்.


🔰#கவலையால்_வரும்_கோளாறுகள்❓


👉மனக்கவலை, 


👉மன உளைச்சல், 


👉கவனச்சிதறல், 


👉அமைதியின்மை, 


👉முன்கோபம், 


👉சிறிய சத்தம் கேட்டால் கூட எரிச்சல் அடைவது, 


👉தலைசுற்றல், 


👉தலைவலி, 


👉அசதி, 


👉இதயம் வேகமாக துடித்தல், 


👉மூச்சுத் திணறல், 


👉அதிக இரத்தஅழுத்தம், 


👉இதய நோய்கள், 


👉நெஞ்செரிச்சல், 


👉அதிகப்படியான கொழுப்பு சேருதல்,  


👉பெப்டிக் அல்சர், 


👉உணவு ஒவ்வாமை, 


👉வாந்தி, 


👉திடீரென எடை குறைதல்/கூடுதல், 


👉இன்சுலின் சுரப்பதில் கோளாறு, 


👉நீரிழிவு, 


👉உடல் எதிர்ப்பு சக்தி இழத்தல், 


👉உடம்பில் எந்த இடத்திலும் திடீரென உண்டாகும் எரிச்சல், 


👉வெடிப்பு, 


👉தசை வலி, 


👉அஜீரணம், 


👉பக்கவாதம், 


👉வலிப்பு, 


👉உடல் நடுக்கம், 


👉அடிக்கடி சிறுநீர் கழித்தல், 


👉பேதி, 


👉மூட்டுகளில் வலி, 


👉மூட்டுகளில் அழற்சி, 


👉தோள்பட்டைகளில் வலி, 


👉கை, 


👉கால்கள் மரத்துபோதல், 


👉இடுப்பு வலி, 


👉உடலுறவில் ஈடுபாடின்மை, 


👉குழந்தையின்மை, 


👉தூக்கமின்மை, 


👉கனவுத்தொல்லை  


இதோடு இல்லாமல் இன்னும் தொடரும் நோய்கள் எண்ணிக்கை அதிகம் தானே ஒழிய குறைவில்லை.


💢 #வாழும்_காலத்தில்……


⭐தீய சிந்தனைகள், எண்ணங்கள், 


⭐பொறமை, 


⭐புறம்பேசுதல், 


⭐ஏமாற்றுதல் 


அனைத்தையும் விட்டொழித்தால், கவலையே நம்மைப் பார்த்து குமுறி கவலையுறும்.


🌏 எந்த ஒரு விஷயமும் #நிலையில்லை. #நிரந்தரமுமில்லை. 


⭐சந்தோஷம், துக்கம் இரண்டுமே வந்த விதத்தில் நம்மை விட்டு அகலும். 


🌏 #பிறந்தவர்கள்_இறந்து தான் ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நிலையாக இருந்தால் கவலை நம்மை விட்டு விலகியோடும். 


இந்நிலையில் கவலையை நாம் ஏன் விடாமல் சுமக்க வேண்டும். இனி சுமப்பதா, இல்லை தூக்கி வீசுவதா என்ற முடிவு இனி உங்கள் கைகளில்! 


💚 💚💚 எல்லாமே நமக்குள்ளே………

நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன. வேறெங்குமில்லை நமக்குள்ளே தேடினாலே போதும். 💚💚💚💚

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி