வயிறு கோளாறு நீங்க

 🇨🇭#வயிறு_சம்பந்தப்பட்ட

#அனைத்து_கோளாறுகளும் 

#நீங்க……❓❓❓❗❗❗


💊#தேவையானவைகள்❓💊


➡ நிலவேம்பை முழுச்செடியாக எடுத்து காய வைத்து 20 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.


↙ கோரைக்கிழங்கை இடித்து பொடி செய்து 20 கிராம் அளவு எடுத்து வைத்து கொள்ளவும்.


↙ சதகுப்பை விதைகளை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளாவும்.


↙ வசம்பை இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.


💊#செய்முறை❓


இடித்து பொடி செய்த அனைத்து மூலிகைகளையும் ஒன்றாக கலந்து 200 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டியதும் 


எடுத்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வடிகட்டி…… 


▶ காலை, 


◀ இரவு 


👉 உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து குடித்து வந்தால்……


◀ அஜீரண கோளாறுகள் குறையும். 


◀ வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். 


◀ உடல் வலிமை பெறும்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


999 437 9988 ☎ 81 4849 6869


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி