திரிபாலா

 🇨🇭#மலச்சிக்கலை_தடுத்து 

#குடலை_சுத்தமாக…❓❓❗❗


💊திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்தால் குடல் பிரச்சனைகள் சரியாகும்.இச்சூரணம் நம் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.


💊1/ 2 தேக் கரண்டி மிளகு மற்றும் எலுமிச்சை பழம் சாறை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி கலந்து குடித்து வந்தால் குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.


💊பச்சை காய்கறிகளான கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட்போன்றவற்றை உணவில் சேர்த்து வரும் போது உங்கள் குடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.


💊ஆளி விதைகளை பொடி செய்து ஒரு தேக் கரண்டிஅளவு எடுத்து ,ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு இரண்டு வேளை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகிறது.அத்துடன் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


💊குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்குவதிலும் கல் உப்பு சிறந்ததாக உள்ளது .மேலும் கல் உப்பானது நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்குகிறது . ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து விட்டு வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ்செய்தல் வேண்டும் .இவ்வாறு செய்தால் நம் வயிற்று பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.


💊மேலும் ஆவாரம் பூ ஆனது மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றது. இதை நாட்டுமருந்து கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் கலந்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி