Posts

Showing posts from November, 2021

அளவுக்கு மிஞ்சினால்

 🇨🇭#அளவுக்கு_மீறீனால்_அமிர்தமும் #நஞ்சாகும்…❗❗❗❓❓❓❓ 👆பச்சரிசி அதிகமானால்-  சோகை நோய் உண்டாகும். 👆அச்சுவெல்லம் அதிகமானால் _  அஜீரணம். 👆தேங்காய் அதிகமானால் -  சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும். 👆எலுமிச்சை அதிகமானால் -  பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும். 👆வெள்ளை பூண்டு அதிகமானால்-  ரத்தம் கொதித்து பொங்கும், கருவை அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கச் செய்யும். 👆இஞ்சி அதிகமானால் -  மென் குரலும் இறுக்கமாகும் 👆பழைய சோறு, கஞ்சி அதிகமானால் -  வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும் 👆மாங்காய் அதிகமானால் -  வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். 👆கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் -  வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும் 👆பாதாம் பருப்பு அதிகமானால் -  வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். 👆முற்றிய முருங்கை சாப்பிட -  வாயு சளி உண்டாகும் 👆எருமைப்பால் அதிகம் குடிக்க -  கிட்னி கல், அறிவு மங்கும் 👆மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம்...

வெரிகோஸ்

 .               #வெரிகோஸ்_வெயின்     சுலபமாக குணமாகும் ஓர் அற்புத மருந்து இதோ உங்களுக்காக.! ஊமத்தை இலை ஆமணக்கு இலை நொச்சி இலை சாரடை இலை முருங்கை இலை இலைகளின் மொத்த எடைக்கு கடுகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்த விழுதை தினமும் பூசி வந்தால் குணமாகும். இதையே கடுகு எண்ணெயைக் கொண்டு தைலமாகவும் செய்து வர்ம முறைப்படி நன்கு பிடித்து நீவி தடவி வந்தாலும் குணமாகும். யானைக்கால் வியாதியும் ஆரம்ப நிலையில் இருந்தால் குணமாகும். இது இப்போது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

ஆரோக்கியம் பெற

 🇨🇭#நான்_வாழ்வில்_ஆரோக்கியமாக #இருக்க……… 🇨🇭#கடைபிடிக்க_வேண்டியவை_சில❗❗ 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.மலம் கழிக்க வேண்டும்.கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும். 3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள். 4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும். 5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும். உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள். 6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட க...

சிறுநீரக நோய்காரணம்

 🇨🇭#எனக்கு_ஏன்_சிறுநீரகம்  #பாதித்தது…❓❓❓❓❓ 👉சர்க்கரைவியாதி இல்லை…❗ 👉இரத்த அழுத்தம் இல்லை…❗ 👉அதற்காக மருந்துகள்  சாப்பிடவில்லை…❗ 👉புகைப்பழக்கம் இல்லை…❗ 👉மது அருந்தவில்லை…❗ 👉வலி மாத்திரை சாப்பிடவில்லை…❗ இப்படி எந்த விதமான நோய்யில்லை…❗ எந்த விதமான கெட்டபழக்கமும் இல்லை…❗ ❗எனக்கு ஏன் சிறுநீரகம் பாதித்தது❓ 🔰#சிறுநீரகத்தை_பாதிக்கும்…❗❗ #igA நெப்ரோபதி பற்றியும்…… #CKD கிரோனிக் கிட்னி டீஸஸ் பற்றியும்…… உங்களுக்கு தெரியுமாமாமா…❗❓ "igA நெப்ரோபதி என்பது ஒரு வகை சிறுநீரக நுண்தமனி அழற்சி நோய்" நெப்ரோபதி [ NEPHROPATHY ]     அல்லது  க்ளாமெருலோ - நெப்ரிடிஸ் [ GLOMERULONEPHRITIS ] எனப்படும்.  சிறுநீரக நுண்தமனி (க்ளாமெருலஸ் - GLOMERULUS) அழற்சி வியாதிகள் பலவகைப்படும்.      சிறுநீரகத்தின் அடிப்படை  நெப்ரான் (NEPHRON) எனப்படும் நுண்தமனியை பிரதானமாக பாதிக்கின்றன.  சிறுநீரகத்திற்குள் செல்லும் இரத்தத்தில் உள்ள கழிவுகள் இந்த அடிப்படை சுத்தீகரிப்பு நெப்ரான்கள் வழியாகச் செல்லும் போதுதான் பிரித்தெடுக்கப்பட்டு பலவகையிலும் வடிகட்டப்பட்டு நுண்...

மழைக்கால நோய்களுக்கு மருத்துவம்

 🇨🇭#மாத்திரையின்றி…❗❗❗ 🇨🇭#மழைகாலம்_மற்றும்_குளிர்கால #நோய்களை…… 🇨🇭#எப்படி_குணப்படுத்தலாம்...❓❓❓ 💊#அதற்க்கான_வீட்டு__மருத்துவம் #என்னா❓ ☀ காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில நம்ம வீட்டு வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா❓ குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.  குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன. சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்...

மூலம் எளிய வைத்தியம்

 இன்று ஒரு எளிமையான மருத்துவ குறிப்பைப் பாருங்கள். மூலம் ( pills )  அதாவது  ஆசனவழியால் கனலேறி ( சூடு ஏறி ) துவாரப்பட்டு ஒன்பது விதமான மூல நோயை ஏற்படுத்தி அதன் காரணமாக மற்றப் பல வியாதிகளை உண்டாக்கும் இதுவே மூலரோகம். அதில் ஒன்றுதான் முளை மூலம்.  இது பெரும்பாலான நபர்களுக்கு கருணைக் கிழங்கு முளைப்பது போல ஒரு கூறான முளை ஒதுங்கும். அது மலம் கழிக்கும் போது விம்மி வெளியே தள்ளும். இதை சரி செய்வது மிகவும் சுலபம். கொஞ்சம் மெனக்கிட வேண்டும் அவ்வளவுதான். மருந்து:-  ஆவாரம்பூ 200 கிராம் ஆவாரை செடியின் பட்டை 200 கிராம் ஆவாரை இலை கொழுந்து 200 கிராம் அறுகம்புல் வேர் மட்டும் 200 கிராம் இது நான்கும் உலரவைத்து எடை போடுவது சிறந்தது. அப்படி எடை பிரகாரம் எடுத்து இடித்து அல்லது மிக்சியில் நை.......சாக அரைத்து சலித்து எடுத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம். இதில் வேளைக்கு ஒரு கிராம் அளவு அதாவது திரிகடிப்பிரமாணம் ( மூன்று விரல்களால் எடுப்பது) அல்லது 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து காலை மாலை என இரு வேளையும் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 40 நாட்கள் சாப்பிட்டு வந்த...

மூலம் குணமாக

 .                    பவுத்திரம் ( fistula)  மிக மிக எளிமையான மருத்துவ குறிப்பு. இந்த பதிவை சிலர் கேட்டார்கள்.   மூலநோயை போல அதிகத் தொல்லைத் தருவது பவுத்திரம் எனப்படுகிற.  இதன் தமிழ் பெயர் "ஆசன வாய் புரபை்புண் ஆகும்".   மூலத்தைப் பற்றி தெரிந்த அளவு பிஸ்டுலா அல்லது புரைப்புண் என்கிற பவுத்திரம் பற்றியோ, பிஸ்ஸர் என்கிற ஆசனவாய் வெடிப்பு பற்றியோ பலருக்கு தெரிவதில்லை. மலத்துவாரத்தில் வரும் பிரச்சனைகள் எல்லாமே மூலமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். பவுத்திரம் என்பதை ஏதோ பெரிய பால்வினை நோயால் வந்த பாதிப்பு என நினைத்துக்கொள்கிறார்கள்.  போலி மருத்துவ நிபுனர்கள் இதையே சாக்காக வைத்து பெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள். பால்வினை நோய் என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இதை மறைத்து விடுவதால் பாதிப்பு அதிகமாகி கடைசிக்கட்டத்தில் நிறைய உபாதைகளை அனுபவித்து, செலவு செய்து சோர்ந்த நேரத்தில் மருத்துவரை  நாடுகிறார்கள். அறியப்படாமல் பயத்தை உண்டாக்குகிற இந்த நோயை பற்றியும் தெரிந்துகொள்வது வழிப்புனர்வுக...

பேய் மிரட்டி

 .        கருப்பை புற்றுநோய் மற்றும் அல்சர் குணமாகும் அற்புதமான மூலிகை. நான் நினைக்கிறேன் இங்கு பலரும் முழு பதிவையும் படிப்பதற்கு சோம்பல் படுகின்றீர்கள் என்று. இது உயிர் காக்கும் மருத்துவம்.  எனவே இதை முழுமையாக எழுதுவது ஒரு மருத்துவரின் கடமை. இந்த மூலிகை பெயர் #பேய்மிரட்டி இந்த மூலிகை எல்லா இடங்களிலும் கிடைக்கும். இதன் இலையை ஐந்து பறித்து நன்றாக துடைத்து விட்டு பால் விட்டு நன்றாக அரைத்து தினமும் காலை மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கருப்பை புற்றுநோய் குணமாகும்.    மற்றும் உடலின்  உள் உறுப்புகளில் உள்ள அனைத்து இரணங்களும் ஆறும். அல்சர் குணமாகும்.  40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் ஒன்றும் செய்யாது பயப்படவேண்டாம். பத்தியம்: மது மற்றும் மாமிசம் கூடாது. __________________________________________ இந்த இலையை திரியாய் திரித்து விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி எரித்தால் தீபம் போல எரியும். ஆனால் அதை யாரும் செய்யவேண்டாம். ஏனெனில் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சோதனை செய்யும் ஆசை இருந்தால் வீட்டின் வெளியே எங்காவது...

நாவின் சுவை நோய் தன்மையறிய

 🇨🇭#வாயில்_மாறிமாறி_தோன்றும்❗ 🇨🇭#சுவை_என்ன_காரணம்…❓❓❓ 👉வாயில் கசப்பு மற்றும் இனிப்புச்சுவை மாறிமாறி தோன்றுவதையும் சில நேரங்களில் உப்பு, புளிப்பு போன்ற சுவைகளும் உண்டாவதையும் அனேகமாக நாம் உணர்ந்திருப்போம்.  👉 நம்முடைய உடலில் குறைபாடு ஏற்படும் போது அதைச் சரிப்படுத்திக்கொள்ள நம்முடைய உடல் முயற்சிக்கும். இதற்காக அது சில குறிப்பிட்ட சுவை உள்ள உணவுகளை அதிகம் கேட்கும். ஒருவர் விரும்பிச் சாப்பிடும் சுவையைக்கொண்டே அவருக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறியலாம். இனிப்பு இருந்தாலும் சர்க்கரை நோயாக இருக்கலாம். இந்த சுவை உணர்வுகளை, இந்த நோயாக இருக்குமோ என்று நாமாகக் கற்பனை செய்யக் கூடாது.   இனிப்புக்கு நாக்கு ஏங்கினால், முதலில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். குளுகோஸ் டாலரென்ஸ் டெஸ்ட் மற்றும் சீரம் இன்சுலின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உரிய பரிசோதனையின் மூலம் பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்த பிறகே, நாக்கு கேட்கும் சுவைகளைச் சாப்பிடலாம். வயிற்றில் அமிலம் உற்பத்தியாகி உணவுக்குழாய் வழியாக மேலேறி வரும். இதை Gastro esophageal reflux disease எனக் க...

காய்ச்சல் குணமாக

 🇨🇭#கொடிய_காய்ச்சலுக்கு_ஒரு  #எளிதான……… 🇨🇭#வீட்டு_வைத்தியம்❓❓❓❗❗❗ 💊#தேவையான_பொருட்கள்❓ கறிவேப்பிலை - ஒரு கைப்புடி அளவு, சீரகம் - அரை தேக்கரண்டி, மிளகு - கால் தேக்கரண்டி, தேன் - சிறிதளவு. 💊#செய்முறை❓ முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு கறிவேப்பிலையை சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும். இதனை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கொடிய காய்ச்சல் கூட நம் உடலை அண்டாது. இதை காலை, மாலை என மூன்று நாள் இதே போல் செய்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

மருதோன்றி

 மருதாணியின் மருத்துவ பயன்கள்.; மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. 1.மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. 2.மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். 3.மருதானியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். 4. இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும். 5.மருதாணி இலை...

கேழ்வரகு ரவை இட்லி

 ஆரோக்கியம் பேண மென்மையான கேழ்வரகு ரவை இட்லி உடலில் சேரும் அதீத கொழுப்பை தவிர்த்தாலேயே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிவப்பு இறைச்சிகள், மாவு உணவுகள், அரிசி மற்றும் அரிசி உணவுகள், தரமற்ற எண்ணெய்கள், கடைகளில் விற்கப்படும் உணவுகள் போன்றவற்றை உண்டால் அவற்றை உடல் கொழுப்பாகவே மாற்றி அமைக்கும். இந்த உணவுகளை தவிர்த்து நார்ச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் கட்டோடு, நோய் இன்றி பேணப்படும். அந்த வகையில் அரிசியை தவிர்த்து கீழ் கண்டவாறு தரமான, நார்ச்சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு ரவை இட்லியை செய்து உண்ண முயலுங்கள். இதில் அரிசி அறவே இல்லாமையால் நீரிழிவு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது. வளரும் குழந்தைகளுக்கு நிறைந்த கல்சியத்தை கொடுத்து எலும்பு வளர்ச்சியை சிறப்பாக அமைக்கும். பெண்களுக்கு ஏற்படும் கல்சிய குறைப்பாட்டையும் போக்கும். தேவையான பொருட்கள். அவித்த கேழ்வரகு (குரக்கன்) மா - 1 கப் அவித்த ரவை - 1 கப் உளுந்து - 1 கப் அளவான பெரிய வெங்காயம் முதலில் ரவையையும், கேழ்வரகு மாவையும் தனித்தனியே நீராவியில் அவித்து எடுத்து வைத்துக் கொள்...

அம்மை அரிப்பை தடுக்க

 அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்.: தேவையான பொருட்கள்.: மஞ்சள் தூள் - 10 கிராம், வில்வம் இலை - ஒரு கைப்புடி அளவு, வேப்பம் இலை - ஒரு கைப்புடி அளவு, துளசி இலை - ஒரு கைப்புடி அளவு, வெற்றிலை - மூன்று முழுமையான இலை. செய்முறை.: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வில்வம்  இலை,வேப்பம் இலை,துளசி இலை மற்றும் வெற்றிலை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து  நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். .பிறகு இதனுடன் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மேலும் நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு உருவான கலவையில் இருந்து ஒரு பட்டாணி அளவு உருட்டி சாப்பிட வேண்டும். மீதமுள்ள கலவையை உடம்பு முழுவதும் பூசி நன்றாக குழித்து வந்தால் அம்மை நோய் முற்றிலும் நம்மை விட்டு நீங்கு

வில்வம்

 🇨🇭#வில்வம்_காய்……❗❗❗ 🇨🇭#வில்வமும்_அதன் #மருந்துவ_பலன்களும்…❓❓❗❗ சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம்.  பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `#பழங்களின்_ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான்.  🈯#வில்வமரத்தின்………… ▶ இலை,  ▶ பட்டை,  ▶ பழம்,  ▶ வேர்  அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டவை.❗❗❗ 🔯 வில்வம்,  🔯 மஹா வில்வம்  என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது.  ▶ சர்க்கரைநோய்,  ▶ வயிற்றுப்போக்கு,  ▶ பித்தக் கிறுகிறுப்பு,  ▶ தலைசுற்றல்,  ▶ ஒவ்வாமை (அலர்ஜி),  ▶ அஜீரணம்,  ▶ வயிறு உப்புசம்  எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து. 🇨🇭#வில்வம்_பயன்கள்❓❓❗❗ ⭕ வில்வம் இலை        1 கைபிடி ▶ மிளகு 1 கைபிடி ▶  மல்லி 1 கைபிடி இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து 200 Ml தண்ணீரில் கொதிக்க வைத்து வடி கெட்டி பணங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 48 ...

நுணா இலை மருத்துவம்

 வெண்புள்ளி நோய் மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுணா இலையின் மருத்துவம்.: சருமத்தில் வரும் வெண்புள்ளி நோய் கிடையாது. இதற்கு சருமத்தில் தோன்றும் நிறமாற்றம் தான் காரணம். இது பரவவும் செய்யாது. பரம்பரை நோயும் கிடையாது.சருமத்தில் வரும் வெண்புள்ளி வியாதியோ குஷ்டமோ கிடையாது. சருமத்தில் தோன்றும் நிறமாற்றம் தான். இது பரவவும் செய்யாது. பரம்பரை நொயும் கிடையாது. நுணா இலையை எண்ணெயில் ஊறவைத்து அதை வெண் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தாள் இவை நாளடைவில் மறையக்கூடும். பல் வலி.: நுணாஇலையையும் உப்பையும் (நான்கில் ஒரு பங்கு) எடுத்து இலேசாக வறுத்து, ஒன்றிரண்டாக அல்லது கொரகொரப்பாக பொடித்தெடுக்கவும். இதை அடை போல் தட்டி அகலமான தட்டில் வைத்து அதன் மேல் மெல்லிய துணியில் கட்டி வெயிலில் உலர விடவும். இவை நன்றாக உலர்ந்ததும் அதை இடித்து பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். தினமும் காலையில் இந்த பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களின் வெண்மை, பல் வலி, பல் வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை குணமாகும். குடல் சுத்தம்.: மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு குடல் சுத்தம் செய்யும் மாத...

குருகுல கல்வி

 இங்கிலாந்தில் முதல் பள்ளி 1811 இல் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் 732000 குருகுலங்கள் இருந்தன. எங்கள் குருகுலங்கள் எவ்வாறு மூடப்பட்டன என்பதைக் கண்டறியவும். குருகுலக் கற்றல் எப்படி முடிந்தது. குருகுல கலாச்சாரத்தில் (சனாதன் கலாச்சாரத்தில்) என்ன துறைகள் கற்பிக்கப்பட்டன என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லும்! பெரும்பாலான குருகுலங்கள் பின்வரும் பாடங்களைக் கற்பித்தன. 01 அக்னி வித்யா (உலோகவியல்) 02 வாயு வித்யா (காற்று) 03 ஜல் வித்யா (நீர்) 04 ஆன்ட்ரிக்ஸ் வித்யா (விண்வெளி அறிவியல்) 05 பிரித்வி வித்யா (சுற்றுச்சூழல்) 06 சூரிய வித்யா (சூரிய ஆய்வு) 07 சந்திர மற்றும் லோக் வித்யா (சந்திர ஆய்வு) 08 மேக் வித்யா (வானிலை முன்னறிவிப்பு) 09 தாது ஊர்ஜா வித்யா (பேட்டரி ஆற்றல்) 10 தின் அவுர் ராத் வித்யா. 12 சிருஷ்டி வித்யா (விண்வெளி ஆராய்ச்சி) 13 ககோல் விக்யான் (வானியல்) 14 புகோல் வித்யா (புவியியல்) 15 கால் வித்யா (நேர ஆய்வுகள்) 16 பூகார்ப் வித்யா (புவியியல் மற்றும் சுரங்கத் துறை) 17 கற்கள் மற்றும் உலோகங்கள் (கற்கள் மற்றும் உலோகங்கள்) 18 ஆகர்ஷன் வித்யா (ஈர்ப்பு) 19 பிரகாஷ் வித்யா (ஆற்றல்) 20 ...

மனநல பாதிப்பு

 🇨🇭 #பைத்தியம்_ஏன்_ஏற்படுகிறது❓ 🇨🇭#அதன்_காரணம்_என்ன❓ 👉 மனசு பாதித்தால் மனஅழுத்தம் வரும்❗ 👉 மனஅழுத்தம் வந்தால் மனநோய் வரும்❗ 👉 மனநோய் வந்தால் பைத்தியம் பிடிக்கும்❗❓ ⭕ உடல்ரீதியான குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்றும் பைத்தியம் என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா❓ "மென்ட்டல்', "பைத்தியம்',  "லூசு', "கிறுக்கன்' என முத்திரை குத்தப்பட்டு வாயில் எச்சில் ஒழுக, குளிக்காமல் தானாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல பயங்கரமாக, வித்தியாசமாக இருந்தால்தான் மன நோய் எனக் கருத வேண்டாம். ""சோம்பேறி'', ""டென்ஷன் பேர் வழி'', ""உதவாக்கரை'', ""முரடன்-முன் கோபி'', ""நேரம் சரியில்லை'' என எந்த வேலைக்கும் போகாமல்...