Diabetes

 🇨🇭#சர்க்கரை_நோயாளிகளின்……


🇨🇭#உடலில்_உள்ள_சத்துக்கள்

#வெளியேறக்கூடாது……


🇨🇭#அதற்கு_என்ன_வழி...❓❓❓❓


▶ மஞ்சள் தூள் 3 கிராம்


▶ அதிமதுரம் 5கிராம்


▶ வாய்விடங்கம் 3 கிராம்


▶ சோம்பு 3 கிராம்


▶ மல்லி விதை 3 கிராம்


💊மேற்கண்ட மருந்துகள் சூரணமாக மருந்துக்கடைகளில் கிடைக்கும்


கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து தண்ணீரின் அளவு பாதியானதும் காலை மாலை குடித்து வரவும்..இதனை டீக்கு பதிலாகவும் குடிக்கலாம்..


💊நாள் ஒன்றுக்கு 4 வேளை வேண்டுமானாலும் குடிக்கலாம்....


💊குறைந்த பட்சம் ஒரு வேளைக்கு 50 மில்லியாவது குடிக்க வேண்டும்..


வேறு மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் பிரச்சனை இல்லை.இதனையும் சேர்த்து சாப்பிடுவதால் நோயின் வீரியம் விரைந்து குறையும்..


இந்த கஷாயத்தை 24 நாட்கள் தொடர்ந்து குடித்து உங்களுக்கு #சுகரின் அளவு குறையவில்லை என்றால் நீங்கள் #ஆயுட்கால_நீரழிவு_நோயாளி என்ற முடிவுக்கு வந்துவிடலாம்..❗❗❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி