பேய் மிரட்டி

 .        கருப்பை புற்றுநோய் மற்றும் அல்சர் குணமாகும் அற்புதமான மூலிகை.


நான் நினைக்கிறேன் இங்கு பலரும் முழு பதிவையும் படிப்பதற்கு சோம்பல் படுகின்றீர்கள் என்று.


இது உயிர் காக்கும் மருத்துவம்.  எனவே இதை முழுமையாக எழுதுவது ஒரு மருத்துவரின் கடமை.


இந்த மூலிகை பெயர் #பேய்மிரட்டி இந்த மூலிகை எல்லா இடங்களிலும் கிடைக்கும்.


இதன் இலையை ஐந்து பறித்து நன்றாக துடைத்து விட்டு பால் விட்டு நன்றாக அரைத்து தினமும் காலை மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கருப்பை புற்றுநோய் குணமாகும்.   

மற்றும் உடலின்  உள் உறுப்புகளில் உள்ள அனைத்து இரணங்களும் ஆறும்.


அல்சர் குணமாகும்.


 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் ஒன்றும் செய்யாது பயப்படவேண்டாம்.


பத்தியம்: மது மற்றும் மாமிசம் கூடாது.

__________________________________________


இந்த இலையை திரியாய் திரித்து விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி எரித்தால் தீபம் போல எரியும். ஆனால் அதை யாரும் செய்யவேண்டாம். ஏனெனில் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.


சோதனை செய்யும் ஆசை இருந்தால் வீட்டின் வெளியே எங்காவது ஏற்றி சோதனை செய்யவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி