வெரிகோஸ்

 .               #வெரிகோஸ்_வெயின்


    சுலபமாக குணமாகும் ஓர் அற்புத மருந்து இதோ உங்களுக்காக.!


ஊமத்தை இலை


ஆமணக்கு இலை


நொச்சி இலை


சாரடை இலை


முருங்கை இலை


இலைகளின் மொத்த எடைக்கு கடுகு சேர்த்து நன்கு அரைத்து எடுத்த விழுதை தினமும் பூசி வந்தால் குணமாகும்.


இதையே கடுகு எண்ணெயைக் கொண்டு தைலமாகவும் செய்து வர்ம முறைப்படி நன்கு பிடித்து நீவி தடவி வந்தாலும் குணமாகும்.


யானைக்கால் வியாதியும் ஆரம்ப நிலையில் இருந்தால் குணமாகும்.


இது இப்போது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி