குடல புற்று நோய் சமனாக

 🇨🇭#பெருங்குடல்_மலக்குடல் #புற்றுநோயை_சரி……❓❓❗❗


💊#தேவையான_பொருட்கள்❓


அத்தி காய் - 3 எண்ணம்,


பனங்கற்கண்டு - 5 கிராம்,


ஆட்டு பால் - 100 மி.லி ,


பசும் நெய் - 5 கிராம்,


சீரகம் - 5 கிராம்.


💊#செய்முறை❓


முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதன் பிறகு அத்தி காய் மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


பிறகு இடித்த பொருட்களை 100 மி.லி ஆட்டு பால் உடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


மேலும் ஆட்டு பால் உடன் 5 கிராம் பனங்கற்கண்டு  மற்றும் 5 கிராம் பசும் நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.


இவ்வாறு உருவான மருந்தை தேவைப்படும் போதெல்லாம் சாப்பிட்டு வந்தால் பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை நடுநிலைமை தன்மையுடன் வைக்க முடியும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி