மாதவிடாய் வலி தீர

 பெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க  உதவும் மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

சப்போட்டா காய் (சிறியது ) 1

சீரகம் 5 கிராம்

பனை வெல்லம் தேவையான அளவு

கிராம்பு 5 எண்ணம்

ஏலக்காய் 1

செய்முறை

 முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு சப்போட்டா காய் (சிறியது ),சீரகம்,கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக இடிக்க வேண்டும்.

இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான மாதவிடாய் வலி முற்றிலும் நீங்கும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி