அத்திமர தெளிவு நீர்

 🇨🇭#அத்திமர_தெளுவு" ❗❗❓❓

(#பதநீர்) ❓❓❓❗❗❗


🇨🇭#சகலத்தையும்_போக்கும் #அரு_மருந்து…❗


🇨🇭#இதனை_அமிர்தம்_என்றாலும்

#பொருந்தும் .....❗❗❗❓❓❓


💊 இதை ஒரு மண்டலம் குடிப்பதால் உடலானது யானை பலம் பெரும் இதை நான் சொல்லவில்லை சித்தர்கள் கூறியது..


இந்த நீரில் அத்திமரத்தின் உள்ள அனைத்து சத்துக்களும் இவற்றில் #அயனிவடிவில் உள்ளன குறிப்பாக……… 


▶ பொட்டாசியம் 


▶ கால்சியம் 


▶ இரும்பு 


▶ செலினியம் 


போன்ற அனைத்து விதமான நுண்ணூட்டச் சத்துக்ககளும் அதிலும் #பாஸ்பரஸ் இதில் நிறைய உண்டு #கல்லீரலில் உள்ள கொழுப்பு கழிவுகள் நீங்கபடுவதால் உடலில் #பித்தம் குறைந்து உடல் குளிர்ச்சியடைவதால் உடலில் ஒரு வித மாற்றம் ஏற்பட்டு உடல் பொழிவு பெருகிறது நுண்ணூட்டச் சத்து கூடுவதால் #உயிரணுக்கள் உற்பத்தி வெகுவாக உயர்கிறது


நுறையீரலில் உள்ள கழிவுகளை வெகுவாக வெளியேற்றும் இதை உண்ட ஐந்து நாழிகையில் கோழை வெளியேறுவதை உடனடியாக உணரலாம்


தினமும் 500 மில்லி அத்தி தெளுவை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் #சர்க்கரை_நோய் உடனடியாக கட்டுக்குள் வந்து காலபோக்கில் #இன்சுலின் சுரப்பு சீராகி இவற்றை உறுதியாக குணபடுத்த இயலும்.


#சிறுநீரகங்கள் உடனடியாக கழுவபடுவதால் சர்க்கரையின் அளவு குறையும். இதனை அமிர்தம் என்றாலும் பொருந்தும் .....


மேகவெட்டை போக்கும் 

மாதவிடாய் கோளாறுகளை உடனடியாக போக்குவது மட்டுமில்லாமல் கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டிகளை கரைத்து வெளியேற்றும்....


🇨🇭#உடலின்_ராஜ_அவையங்களாக

#கருதப்படும்…… 


⏩ மண்ணீரல் 


⏩ கல்லீரல் 


⏩ நுரையீரல் 


⏩ சிறுநீரகங்கள் 


⏩ இதயம் 


⏩ தைராய்டு சுரப்பி 


இவற்றின் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி இவைகளின் செயல்பாட்டுக்கு பெரும் உதவி புரிகிறது இந்த #_அத்திமர_பதநீர்"

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி