வாழ்க்கை வாழ்வதற்கே

 வாழ்க்கை வாழ்வதற்கே! தமிழ் தெரிந்த அனைவர்க்கும்...


பிறக்கும் போது பெறர்க்கரிய பேரான உயிராற்றல் என்ற மூலதனத்தைக் கொண்டு பிறந்தோம். இறக்கும்போது உயிர் என்ற மாபெரும் பொக்கிஷத்தை இழந்து சாகிறோம். 


இடை நடுவே ஆயிரம், ஆயிரம் ஆசைகளினால் தூண்டப்பட்டு முயற்சியாலும், பயிற்சியாலும் காசு சம்பாதிக்கும் தொழிலை கற்கிறோம்.


எந்த தொழில் செய்தாலும் காசு உண்டு. ஆனால் உழவும், மருத்துவமும் சிறப்பு.


உழவைப்பேணி உணவை மருந்தாக்கி உண்டால் மருத்துவத்தின் தேவை பெருகாது.


உழவில் நஞ்சை கலந்து உடலில் நோயை உருவாக்கி மருத்துவத்தை மாபெரும் மகத்துவமாக மாற்றியது மருந்து தயாரிப்போரின் செயல்திட்டம்.


இதிலிருந்து தப்பித்து ஏன் வெளியே செல்ல வேண்டும்?


காரணம் இயற்கை என்ற பரிணாமத்தின் கடைசி பரிணாமமாக இறை உணர்தல், அன்பு மலர்தல் , இறையோடு சமாதியாதல் என்ற பரிணாமம் மனிதர்க்கு மட்டும் வாய்க்கப்பட்டுள்ளது. 


இதை உணர்ந்து மனிதன் எய்த வேண்டிய உன்னத பரிணாம வளர்ச்சியான சமாதி வாழ்வை அறிந்து மாபெரும் பேரை பெற நாம் கற்று உய்ய வேண்டிய கலை " சித்தவித்தை" என்ற சாகாக்கலை. 


இந்த கலையைக் கற்று சூரியயோகத்தை அடைந்தால் உணவு தேவையில்லை, உறக்கம் தேவையில்லை, காசு, பணம் தேவையில்லாத தேவ வாழ்வை பெறலாம்.

உணவில்லாமல் வாழலாம், மனைவி இல்லாமல் உடலுறவு இன்பத்திற்கு நிகரான ஆனந்த உறவை அனுபவிக்கலாம்.


உலகெங்கும் புறத்தே உள்ள அத்துணை போதைப் பொருள்களைவிட அதீத போதை தரக்கூடிய மத்தகபோதையை அனுபவிக்கலாம்.


இதுவே மனிதனின் பூரணத்துவ வாழ்வு. 

பூரண பரிணாம வளர்ச்சி.


 இதனை அடையவிரும்புவோர் எம்மை தொடர்பு கொள்க.

பிரம்மஸ்ரீ எ.சங்கர்.

8610394575/9952184233

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி