கர்ம வினை நோய்

 -------------முன் ஜென்ம வினை----------


கர்ம வினைகளின் தாக்கம் தான் நோய் (இதை விஞ்ஞானம்,D.N.A அல்லது மரபணு குற்றம் என்கிறது,சில மதங்கள் இரத்தப் பழி என்கிறது) நமக்கு வரும் எந்த நோயாக இருந்தாலும்,அதற்கு நம் உடல் 10% தான் காரணம்,


அந்த நோய் பெரிதாவதற்கும், நிரந்தரமாக,நம் உடலிலேயே தங்கி விடுவதற்கும், 90% நம் மனம் தான் காரணம், 


வாழ்வில் நமது அனைத்து வெற்றி தோல்விகளுக்கும் இந்த மனம் தான் முழு காரணம்.


இந்த மனம் தனி உறுப்பா? இல்லவே இல்லை. நம் பூர்வ ஜென்ம எண்ணங் களின் படிவங்களே மனமும் அதன் செயல் பாடுகளும்.


மனமது செம்மையானால் மந்திரங் கள் கூட தேவையில்லைன்னு, 

சித்தர்கள் தெளிவா சொல்லியிருக் காங்க.


இந்த கர்மாவால் பாதிப்படைய வாய்ப்புள்ள, உறுப்பு, எது? என்று தெரிந்து கொள்வது, நல்லது தான்..! என்று நினைப்பவர்கள், வாட்ஸ் அப் வரலாம் ,


அது தெரிந்தால் மட்டுமே எந்த நோயாக இருந்தாலும் குணமாக்குவது சாத்தியம்.


---------மாற்றுக்கருத்தேயில்லாமல்-------


நாம் வெற்றி பெறுவதும் சாத்தியம்


இந்த பதிவை முதல் முறை படிக்கும் போது அலட்சியம் வரும்,

இரண்டாம் முறை படிக்கும் போது நிதானம் வரும்,

மூன்றாம் முறை படிக்கும் போது தெளிவு வரும்.


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி