வேப்பங்கொழுந்து துவையல்

 🉐#பித்தம்_தீர்க்கும்_வயிற்று_கிருமிகள் #தீரும்…❗❓


🉐#சர்க்கரை_நோய்_உள்ளவர்களுக்கு #நல்லது❗❓


💊#நோய்_எதிர்ப்பு_சக்தி_தரும்❗❗


💊#வேப்பம்_கொழுந்து_துவையல்


🇨🇭#தேவையான_பொருட்கள்❓


வேப்பங்கொழுந்து 30 எண்ணிக்கை  


வெல்லம் 10 கிராம்


உளுத்தம் பருப்பு 20 கிராம்


பச்சை மிளகாய் 2 எண்ணிக்கை


 பூண்டு 5 பற்கள்


எண்ணைய்,புளி,உப்பு

மஞ்சள்தூள், தேவையான அளவு


🇨🇭#செய்முறை❓


முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணை விட்டு வதக்கவும் பின்னர் வெல்லம் மிளகாய் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி