அல்சர் குணமாக

 🇨🇭#குடல்_புண்_விரைவில்_குணமாக #எளிய………


💊💊💊💊#மா_இலை_சூரணம்💊💊💊💊


.

👉#தேவையான_பொருட்கள்❓


1.மாங்கொட்டைப் பருப்பு – 100 கிராம்


2.ஓமம் – 25 கிராம்


3.வெந்தயம் - 25 கிராம்


4.காய்ந்த மாஇலை – 5 இலைகள்


5.எலுமிச்சை சாறு – தேவையான அளவு


👉 #செய்முறை❓


✍🏿 மாங்கோட்டை மற்றும் மா இலை ஏதேனும் மா வகையை தேர்ந்து எடுக்கலாம்


✍🏿 அதில் கிளிமூக்கு மாங்காய் கிடைந்தால் மேலும் நல்லது


✍🏿 சேகரிக்கப்பட்ட பருப்பு சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளுங்கள்


✍🏿 வெந்தயம் முளைக்கட்டிய காய்ந்த நிலையில் இருந்தால் பலன் அதிகம்


✍🏿 மா பருப்பு,இலை,முளை கட்டிய வெந்தயம், ஓமம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்


👉 #சாப்பிடும்_முறை❓


மேற்கூறிய படி தயார் செய்த பொடியை 1 ஸ்பூம் அளவு 100 மி சுடுநீரில் கலந்து உடன் 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடிக்கவும்...


👉 #மருத்துவ_நன்மைகள்❓


இதனை தொடர்ந்து 14 நாட்கள் எடுக்கும் பொழுது வயிற்று புண் குடல் புண் ஆகியவை அதிவிரைவில் சரியாகும்.

அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி