வயிறு குறைய

 🇨🇭#உடல்_எடையை_குறைக்க………


💊💊💊💊#கருஞ்சீரக_சூரணம்💊💊💊💊


👉கருஞ்சீரகம் 400 கிராம், 


👉சீரகம் 50 கிராம்,


👉சுக்கு 50 கிராம், 


👉அரிசி திப்பிலி 50 கிராம்


நான்கையையும் எடுத்துக்கொள்ளவும்.

கர்ஞ்சீரகத்தை நன்றாகக் கழுவி நிழலில் காயவைக்கவும். சுக்கை மேல்

தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும். அரிசி திப்பிலியை இளம் சூட்டில் வறுத்து பிறகு அனைத்தையும் ஒன்று

சேர்த்து இடித்து பொடி செய்து நன்றாக

சலித்து வைத்துக் கொள்ளவும்.


💊#சாப்பிடும்_முறை❓


காலை உணவுக்குப் பிறகு 30 நிமிடம் கழித்து 1/2 ஸ்பூன் அளவு வெந்நீரில்

சாப்பிடவும்.


கருஞ்சீரக சூரணம் சாப்பிடும்போது

தண்ணீர் அதிகமாக குடிக்கவும். 


தினமும் 3 லிட்டர் வரை குடிக்க வேண்டும். 


சுடுநீர் குடிப்பது நல்லது.


இரவு நேரத்தில் அசைவம்கூடாது.


பண்ணை கோழி, அதன் முட்டை, கறி அறவே காடாது. குளிர்பானங்கள் கூடாது. 


அடிக்கடி ஹோட்டல் உணவு

தவிர்க்கவும். 


உடற் பயிற்சி ஏதேனும்

ஒன்றை தவறாது கடைப்பிடிக்கவும்.


தூங்கும் நேரத்தை சரியாகக் கடைப்

பிடிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி