PCOD

 🇨🇭#கர்ப்பபை_நீர்க்கட்டிக்கு……


💊💊💊#மலை_வேம்பு…❗💊💊💊


.

✳ நவீன உலகில் இன்று கர்ப்பபை நீர்க்கட்டி (#PCOD) என்பது அசுர வேகத்தில் பரவி கிடக்கிறது.


பத்து பெண்களில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளது.


இதன் மூலம் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய் விடுகிறது.


மாதவிடாய் தள்ளி போகுதல் , முகப்பரு , ஆண்களை போல முகத்தில் முடி வளர்ச்சி, உடல் பருமன் குறிப்பாக குழந்தையின்மை இவைகள் இந்த நோயின் அறிகுறிகள். இதற்கு அற்புத தீர்வு மலை வேம்பு


💊#பயன்படுத்தும்_முறை . . .❓


⭕ #மருந்து_1 


▶மலை வேம்பு இலை 10 கிராம் 


▶நிலவேம்பு - 1 கிராம் 


▶கிராம்பு - 4 ( பொடி ) 


▶ஏலக்காய்  - 1 ( பொடி ) 


▶கழற்சிக்காய் - 1 ( பொடி ) (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) 


▶கருப்பட்டி -  தேவையான அளவு 


🔰#செய்முறை ❓


மலை வேம்பு இலையுடன் மீதமுள்ள பொடிகளை கலந்து உருண்டை செய்து, மாதவிடாய் நேரத்தில் 7 நாட்களும் 3 வேலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர வேண்டும். 


தொடர்ந்து 3 மாதம் இப்படியாக சாப்பிட வேண்டும்.


⭕ #முறை_2


மலை வேம்பு இலையை சாறெடுத்து மாதவிடாய் காலங்களில் மூன்றாவது நாளிலிருந்து 7 வது நாள் வரை அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிக்கும் 10 மில்லி குடிக்க வேண்டும்.


🔴#குறிப்பு ❓


வேம்பு மரம் என்பது வேறு , மலை வேம்பு என்பது வேறு

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி