வயிற்றுப்புண் குணமாக
ஏழே_நாட்களில்_அல்சரை_குணப்படுத்தும்_அற்புதமான_மூலிகை_மருத்துவம்
#இது_முற்றிலும்_அனுபவ_மருந்து
#கேஸ்டிக்_அல்சர்
#பெப்டிக்_அல்சர்
யாராக இருந்தாலும் இந்த எளிய வீட்டு மூலிகை மருந்தினை தாராளமாக உட்கொள்ளலாம் .. ..
#தேவையான_பொருட்கள்
1. புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர்
#குறிப்பு: கண்டிப்பான முறையில் புளித்த தயிர் எடுத்து கொண்டால் அல்சர் அதிகமாகும் .. ..
2. சீரக தூள் - கால் ஸ்பூன்
3. இந்து உப்பு - அரை ஸ்பூன்
( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன் படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் ..
#செய்முறை
➡ முதலில் ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு நன்றாக கடைய வேண்டும் .. ..
➡ பின்னர் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவேண்டும்
சீரகத்தை பொண் வருவளாக வறுத்து , நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளவும் ..
➡ பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு இந்து உப்பு கலக்க வேண்டும் ..
இந்துப்பு தூளாக வாங்கி கொள்ள வேண்டும் .. இந்துப்பு பொடியை தான் அரை ஸ்பூன் போட வேண்டும் ..
#உட்கொள்ளும்_முறை
✅ அல்சர் நோய் ஆரம்பமாக உள்ளவர்கள் இந்த மருந்தை தினமும் காலை , மற்றும் இரவு என இரண்டு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் . ..
காலை இரவு உணவிற்கு பின் 10 நிமிடம் கழிந்த பின் இதை அருந்த வேண்டும் ..
✅ நீண்ட நாட்களாக அல்சர் உள்ளவர்கள் .. இதை ஒரு நாளைக்கு 4 முறை குடிக்க வேண்டும்.. ..
காலை , மதியம் , மாலை , இரவு
காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு பின்னும் .. மாலை தேநீர் அருந்த கூடிய நேரத்திலும் உட்கொள்ள வேண்டும் .. ..
இந்த எளிமையான வீட்டு மருந்தினை ஏழு நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம் .. .. அதன் பின்னர் வாரம் இரு முறை கண்டிப்பாக எடுக்கலாம் .. .. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையாக குணமடைய இது ஒன்றே போதுமானது .. ..
#தவிர்க்க_வேண்டிய_உணவுகள்
எழும்பிச்சை , ஆரஞ்சு , அண்ணாச்சி , திராட்சை , காபி , டீ , கொழுப்பு நிறைந்த உணவுகள் , பால் , ஊறுகாய் , மிகவும் சூடான் உணவுகள் , மிகவும் காரமான உணவுகள்
#சாப்பிட_கூடிய_உணவுகள்
மணத்தக்காளி , புதினா , முட்டைகோஸ் , ஆப்பிள் , மாதுளை , மிகவும் பழுக்காத வாழைப்பழம் , கிரீன் டீ , தயிர் , தேங்காய் பால் , பீன்ஸ் , கொத்தமல்லி இலை . ..
Comments
Post a Comment