வாத நோய்
🇹🇷#உலகில்_அதிகமானோர் #இறப்பதற்கு………❗❗ 🇹🇷#இரண்டாவது_காரணமாக ❗❗#வாதநோய்_இருக்கிறது…❗❗❓❓ ⭐ வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாகஉள்ளது.வாதநோய், முதுமையானவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூளை - நரம்பியல் நோய். உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது. மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற 3 நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க்கும் போத வாது நாடி தன்னளவில் மிகுந்து காணப்பாட்டால் அந்த நபருக்கு வாதநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதில் முக்கியமானவை, வாத கீல்வாயு மற்றும் பக்கவாதம். இதில் வாத கீல்வாயு, பித்த கீழ்வாயுவை ஆங்கிலத்தில் ஆர்தரைடிஸ் மற்றும் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். ♓👉#இதன்_அறிகுறிகள்……❓ ⏩தொண்டையில் வலி, ⏩மார்பு வலி ⏩இரண்டு மூட்டுப் பொருத்துகளில் வலி, ⏩கை, கால்கள் சிவந்து வீங்குதல், ⏩உடம்பில் ஒரு வகையான குடைச்சல், ⏩கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை போன்றவை தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வ