விந்து சக்தி
#உடலில்_விந்து_இருக்கின்ற_வரதான் #அவன்_இளைஞன்❗❗ #விந்தை_இழந்து_விட்டால்_அப்போதே #அடுத்த_நிமிடமே_அவன்_கிழவன்❗❗ ⭕ உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.❗❗❗ 💢 உண்மையில் விந்து என்றால் என்ன..❓ விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மக்கள் எண்ணி கொள்கிறார்கள். 👉உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா.❓ 👉அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு❓ 👉அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா❓ இப்படி பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. ⭕ #விந்து_என்றால்_என்ன❓ 🇨🇭 விந்து என்றால் உயிர். 🇨🇭 விந்து சக்தி என்றால் உயிர் ...
excellent information. need to know everyone now. thank you sir
ReplyDelete