Phempigus vulgaris
🇨🇭#பெம்பிகஸ்_வல்காரிஸ்
#என்றால்_என்ன❓
✴ பெம்பிகஸ் என்பது ஒரு
#ஆட்டோ_இம்யூன்_கோளாறு_நோய் ஆகும். இது தொற்று நோய் அல்ல.
⭕ இந்த நோய் நோயின் ஆரம்பத்தில் நோயாளிகளின் வாயில்……… அரிப்பு,புண்ணுடன் ஆரம்பித்து
👉மூக்கு,
👉உணவுக்குழாய் ,
👉ஆண்குறி ,
👉யோனி ,
👉கருப்பைவாய்
👉ஆசனவாய்,
👉கண்கள்,
👉சளி சவ்வுகளிலும்,
👉தொண்டை மற்றும் பிறப்புறுப்புகளின் மென்மையான பகுதிகளை பாதிக்கும்.
👉தோல்லில் சீழ் நிறைந்த புடைப்புகளை ஏற்படும்.
👉தோலில் கொப்புளங்கள்.
👉சில நேரங்களில் வலி,
👉உடம்பில் எரிச்சல் அரிப்பு ஏற்படும்.
அரிப்பு/கொப்புளங்கள் படிப்படியாக அதிகரிக்கும் பரப்பளவில் பரவி, கடுமையான தொற்றுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அல்லது நீர் இழப்பு ஆகியவற்றால் நிலைமை மேலும் மோசமாகும்.
கொப்புளங்கள் எளிதில் உடைந்து உடலின் பெரிய பகுதிகளில் பரவி, தொற்று நோய்க்கான அதிக ஆபத்தைக் ஏற்படுத்தும்.
தோலின் மேல் உள்ள மெல்லிய கொப்புளங்கள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் இரத்தத்துடன் அடிக்கடி காணப்படும்.
#கடுமையான_தீக்காயங்களைப் போல உடலில் தோல்கள் #சிவப்பு_வெள்ளை நிறத்தில் விரிந்து சிவந்து காணப்படும்.
இது ஒரு அரிதான நோயாக இருப்பதால், நோய்யை கண்டுபிடிப்பதை பெரும்பாலும் சிக்கலானது மற்றும் நீண்ட நாள் எடுக்கும்.
நோயின் விளைவு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால், நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒரு வருடத்திற்குள் மரணத்தை சந்திப்பார்.
காரணம் தொற்று அல்லது திரவ நீர் இழப்பு காரணமாக இறக்கின்றனர்,
நீண்டகால #ஸ்டீராய்டு சிகிச்சையின் மூலம்,மருந்தின் நிலை அல்லது பக்க விளைவுகளால் இறக்கின்றனர்.
🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭
💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊
☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎
Comments
Post a Comment