பாக்கெட் பால் பால் அல்ல

 பாக்கெட் பால் எனும்  ரசாயனங்கள் கலவை குழந்தைகளை எளிதாக புற்றுநோயாளிகள் ஆக்கிவிடுகிறது. 


வெளுத்ததெல்லாம் பால் அல்ல ….பாக்கெட் பாலில் இருக்கும் பாய்சன்😭😭


பாக்கெட் பால்  தயாரிக்கும் முறை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல்கள்!!!!


பால் திக்காக இருக்க


காஸ்டிக்சோடா


மைதா மாவு,


டிடர்ஜண்ட்,


யூரியா,


சர்க்கரை,


குளுகோஸ்,


பால் பவுடர் போன்றவை சேர்க்கப் படுகின்றது


பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்ட வழியில் பாதுகாப்பு செய்யப் படுகிறது


அதற்ககு

அமோனியா யூரியா,


சோடியம் ஹைட்ராக்ûஸடு,


கார்பன் ட்ரை ஆக்சைடு,


பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப் படுகின்றது...


இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்


வயிற்றுப்போக்கு, 


ரத்த கொதிப்பு,


சர்க்கரை நோய்,


ஹார்மோன் சீர்கேடு,


பாலியல் கோளாறுகள்,


சிறு வயதிலே பருவமடைதல்


ரத்த சோகை ஏற்படும்.


சிறுநீரகப் பாதிப்பு,  ரத்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது


பாக்கெட் பால் குழந்தைகளுக்கு கொடுப்பது நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக சிறுதானிய சத்து மாவை கொடுப்பது நலம்!!!!  இதனால் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துகளும் கிடைத்துவிடும்!!!!


மறந்து விடுவது மக்கள் இயல்பு


நினைவு படுத்துவது நம் கடமை


👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......


யதார்த்தம்~குழந்தைகளின் காவலன்🇮🇳🇮🇳🇮🇳

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி