பித்தம்
🇲🇻#உடலில்_ஏற்படும்_பல_நோய்களுக்கு #அடிப்படை_காரணம்… 🇨🇭#பித்தம்___பித்தம்___பித்தம்❗❗❓❓ ✴ இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் என்பது உஷ்ணமாகும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும்.❗ உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஒன்றில் குறைந்தாலும் அவை உடலில் குறைபாட்டை உண்டாக்கும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும். . ⬆ #பித்தம்_அதிகமானால்_ஏற்படும்⬆ ⬆#நோய்கள்_மற்றும்_அறிகுறிகள்❓ 👉உடலில் தடிப்பு, 👉இரத்த பித்தம், 👉உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், 👉உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், 👉ரத்தம் நீல நிறமாக மாறுதல், 👉கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், 👉வாயில் கசப்புச் சுவை, 👉வாயில் இரத்தத்தின் நாற்றம், 👉வாயில் கெட்ட நாற்றம்