நீரிழிவு நோய. குணமாக

 சர்க்கரை வியாதி தீர எளிய வைத்தியம் 


   நாவல் பழக் கொட்டையை ஒன்றிரண்டாக இடித்து இதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு இது மூழ்கும் அளவிற்கு ஆடுதீண்டாபாளைசாறு விட்டு ஒரு நாள் ஊறவைத்து அதை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு


   இந்தப் பொடியை வல்லாரை அல்லது சிறுகுறிஞ்சான் இதில் ஏதாவது ஒரு சாற்றைவிட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்


இந்த மாத்திரையை காலை  வெறும் வயிற்றில் வெந்நீருடன் கலந்து குடித்து வர சிறுநீர் சர்க்கரையானது ஒரு மாத காலத்தில் கட்டாயமாக குறைந்து சம நிலைக்கு வந்து விடும்


2 சர்க்கரை வியாதி குறைய 

                ஒரு எளிய பரிகாரம்


தேவையான பொருட்கள் 

நெல்லிக்காய் சாறு 10 மில்லி 

                              தேன் 5 மில்லி 

               மஞ்சள் தூள் 2 கிராம்


  இவைகளை 250 மில்லி சுடு நீருடன் கலந்து காலை வெறும் வயிற்றில் இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர மதுமேகம் எனும் சர்க்கரை நோயானது கொஞ்ச கொஞ்சமாக குறைந்து உடலை விட்டு விலகி விடும் இது உறுதி


   சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தை கடைபிடித்து வருபவரும் இந்த வைத்திய முறையை பயன்படுத்தி நலம் பெறலாம்


3 சர்க்கரை வியாதி நீர்

   எளிய சூரண மருந்து


வல்லாரை இலை பொடுதலைக் இலை இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து பசு நெய்யில் குழைத்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர ஒரு மாத காலத்தில் சக்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும்


இன்னொரு எளிய முறை வைத்தியம்


தேவையான பொருட்கள்


விரலிமஞ்சள் 

நாவல் கொட்டை

நெல்லிவற்றல்


    இவை மூன்றையும் சம அளவாக பொடி செய்து இதைஆடுதீண்டாபாளை சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து இதில் ஒரு மாத்திரை எடுத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர நாற்பதே நாட்களில் சர்க்கரையின் அளவு குறைந்து சமநிலைக்கு வந்துவிடும்


         வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

                      சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி