Creatine

 🇨🇭 #கிரியேட்டின்_என்றால் 

#என்ன❓


👉கிரியேட்டினின் என்பது அனைவரின் இரத்தத்திலும் காணப்படும் கழிவுப்பொருள் ஆகும். 


💢👉கிரியேட்டினின் என்பது உங்கள் 

கல்லீரல் மற்றும் தசைகளால் உருவாக்கப்பட்ட கழிவுப்பொருள் ஆகும். 


கிரியேட்டினின் சிறுநீரகங்கள் 

வழியே பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கிரியாட்டினைன் மீண்டும் உடலில் உட்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் சிறுநீரகம் செயலிழக்கும்போது வடிகட்டும் திறன் குறைந்து குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுகிறது. 


சாதாரண சூழ்நிலைகளில், உங்கள் சிறுநீரகங்கள் இந்த பொருட்களை உங்கள் உடலில் இருந்து வடிகட்டவும் வெளியேற்றவும் முடியும். 


கிரியேட்டினின் என்பது ஒரு கழிவுப்பொருளாகும், இது கிரியேட்டின் என்ற வளர்சிதை மாற்றப் பொருளாகும், இது உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.


வழக்கமாக, சிறுநீரகங்கள் கிரியேட்டினைனை இரத்தத்திலிருந்து வடிகட்ட உதவுகின்றன.  பின்னர் சிறுநீர் மூலம் உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது.


அதிக கிரியேட்டினின் அளவு சிறுநீரகங்களில் உள்ள சிக்கல்களைக் குறிக்கும்.


அதிக அளவு புரதத்தை உட்கொள்வதன் மூலமோ அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்வதாலோ அதிக கிரியேட்டினின் அளவு ஏற்படலாம்.


❗இரத்தத்தில் உள்ள கிரியேட்டினை குறைக்க வேண்டும் என்றால்……… 


❗கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டும். பலப்படுத்த வேண்டும்……


❗கல்லீரலை சுத்தப்படுத்தி……

பலப்படுத்தினால் தான்………


❗சிறுநீரக செயலிப்பை சரிசெய்ய முடியும்.......


👉சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில்……… 


யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின்  அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி. கி. வரை இருக்கலாம்.


👉சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில்  கிரியேட்டினின் மற்றும் யூரியாவின் 

அளவு அதிகமாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி