காய்ச்சல் குணமாக
🇨🇭#கொடிய_காய்ச்சலுக்கு_ஒரு
#எளிதான………
🇨🇭#வீட்டு_வைத்தியம்❓❓❓❗❗❗
💊#தேவையான_பொருட்கள்❓
கறிவேப்பிலை - ஒரு கைப்புடி அளவு,
சீரகம் - அரை தேக்கரண்டி,
மிளகு - கால் தேக்கரண்டி,
தேன் - சிறிதளவு.
💊#செய்முறை❓
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கறிவேப்பிலையை சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதனை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கொடிய காய்ச்சல் கூட நம் உடலை அண்டாது.
இதை காலை, மாலை என மூன்று நாள் இதே போல் செய்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
Comments
Post a Comment