நவீன சித்த மருத்துவம்

 " மாற்றம் ஒன்றே மாறாதது" அன்பு சித்தவைத்தியர்களுக்கு, சித்தத்தை சிந்தையில் வைத்து இயம்பும் வைத்தியம் "சித்தவைத்தியம்" (சித்தம்+ வைத்து+ இயம்).


சித்தம் என்பது பலபடித்தானது. அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய் சமைந்தது அதாவது சேர்ந்தது. அதேபோல் சித்தவைத்தியம் என்பதும் பலகலைகளை ஒன்றாய் சேர்த்தது.


சித்தவைத்தியம் என்பது மன ஆராய்ச்சி, வர்மம், மூலிகை வைத்தியம், விலங்குகளின் கொடைகள் அதாவது பால், மூத்திரம், கோரோசனை போன்ற வஸ்துகள், பாசானம் என பல விசயங்களை உள்ளடக்கியது.


மேலே சொல்லப்பட்ட பொருட்களை , அரைப்பது, புடம் போடுவது, ஒன்றாய் உறவாடச்செய்வது, நொதித்தல் செய்வது என பல நிலைகளை கடந்தே மருந்துகள் உருவாகின்றன.


இதில் விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவால் சில பொருட்களை பிரித்து பயன்படுத்தும் முறையை கண்டமையால் அசாத்தியமான அதாவது சாதாரண முறைகளால் செய்ய இயலாத  மருத்துவ மூலக்கூறுகளை பிரித்தெடுத்து அதை உபயோகிக்கும் கலையை சாத்தியமாகிறது.


இதைப்போன்றதொரு கண்டுபிடிப்பே 8 வகையான மூலக்கூறுகளால் ஆன பசுவின் சீம்பாலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட " உயிரின் நோயெதிர்ப்பாற்றல் கடத்திகள்" அதாவது Transfer factor" என்று அறியப்படும் மூலக்கூறாகும்.


அடியேன் நான் சித்தமருந்துகளுடன் சேர்த்து இந்த மூலக்கூறுகள் அடங்கிய உணவு பொருளை நோயாளிகளுக்கு கொடுத்து கடந்த 6 வருடமாக அசாத்தியமான நோய்களை அவரவர் சித்தத்தின் மூலம் குணமாக்க உதவி வருகிறேன். 


Cancer, Cervical problems, lumbar problems, pandemic situations, muscular atrophy, misterious diseases , kidney problems

  

என பல நோய்களை எடுத்து அதை குணப்படுத்த உதவி வருகிறோம். 


நான் என்னுடைய நண்பர்களை cancer வியாதியின் மூலம் இழந்த பின்னரே இந்த Transfer factor எனக்கு கிடைத்தது. 


அதற்க்கு முன்னர் பல அனுபவ வைத்தியர்கள் (40வருட அனுபவம்) மூலம் பல மருந்துகளை நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்தும் பலனில்லை.


நான் மருந்து வாங்கிய சித்த மருத்துவர்கள் என் மருந்தை உபயோகித்தால் கட்டாய குணமாகும் நான் இப்படிப்பட்டவன் சிவனையே நேரடியாக பார்த்தவன், சித்தரகளிடம் பேசுபவன், அவர்கள் எனக்கு உத்தரவு கொடுக்கிறார்கள் என மனப்பிறழ்ச்சி மூலமாக அவர்கள் உணர்ந்த "perception disorder" மூலமாக பிதற்றுவதை அறிந்தேன்.


வாசியோகம் பயின்றேன். எல்லாமே மனதின் திருவிளையாடல் என உணர்ந்தேன். கடவுளிடம் பேசுவதும், சித்தர்களிடம் பேசுவதும், நந்தீசரிடம் பேசுவதும் என் மனத்தின் ஆழ்நிலை உணர்வுகள் என்று அறிந்து இவையெல்லாம. ஜீவனை சிவமாக்க உதவாது , மனம் கடந்த மோனநிலையிலே ஏகாந்தம் ஒன்றே நிலையானது என உணர்ந்து இங்கே பிதற்றும் அனைத்தும் மனம்...மனம்...மனம்... அதை கடந்தால் மோனநிலை....!!!!


இந்த விசயத்தை தயங்கி, தயங்கி, நம் சங்கத்தில் சொல்லலாமா? வேண்டாமா என 5 வருடங்கள் சொல்லாமல் , 3 மாதங்களுக்கு முன்னர் சொன்னோம். இதை உணராதோர் இந்த மருத்துவ முறை சித்தநெறிகளுக்கு அப்பாலானது என உறைக்கின்றனர்.


நீங்கள் இதை உணர்ந்தால் என்னைப்போல நல்ல மருத்துவ உதவிகளை அசாத்தியமான நோய்களான cancer போன்றவற்றை குணம் காண செய்யலாம்.


மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றத்தை ஏற்றுக்கொண்டு சித்தவைத்தியத்தை நூதனமாக கையால்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.


இல்லையென்றால் நான் இதை சாதித்தேன் அதை சாதித்தேன் என பேசி நோய்களை குணமாக்கமுடியாமல் போகும்போது வருந்த நேரிடுகிறது.


ஒரு நோயாளியை குணமாக்கினால் அவர் மூலம் பல நோயாளிகளை பெறலாம்.


10 நோயாளிகளை திருப்தியாக குணப்படுத்த முடியாமல் போனால் அதன் பிறகு யாரும் நம்மை திரும்பி பார்க்கமாட்டார்கள்.


நோயாளிகளிக்கு தீர்வு ஒன்றே தேவை அது நூதன சித்த வைத்தியமுறையான Transferceutical மூலம் சாத்திபம்.


நன்றி! 


ஆக்கம் : பிரம்மஸ்ரீ எ.சங்கர் 

ஒருங்கிணைந்த வைத்தியமுறைகளின் பயிற்சியாளர்.


Cancer வியாதிகளை இயற்கை மற்றும் நவீன சித்த மருத்துவ முறைகளால் வெற்றிகரமாக செயல்படுத்தி வருபவர்.


( இந்த கருத்தில் குற்றம் குறை இருந்தால் என்னை மன்னிக்கவும்)

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி