மூலநோய் கவனம்

 🇨🇭#மலத்தில்_இரத்தம்_போகுதல்

#மற்றும்………


🇨🇭#இரத்த_மூலம்_குணமாக…❗❗❗


👉#தேவையானவைகள்❓


▶சுண்டைக்காய் .........  ஐந்து 


▶பூண்டுப் பற்கள்  ........  இரண்டு எண்ணம் 


▶சின்ன வெங்காயம்    ...  இரண்டு எண்ணம்


▶மிளகு  .........  ஏழு 


▶சீரகம்   ...  அரைத் தேக்கரண்டி 


ஆகிய பொருட்களை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து 

இருநூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நூறு மில்லியாக சுருங்கியபின் 

தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை தினமும் குடித்து வர பதினைந்து நாட்களில் இரத்த மூலம் குணமாகும் 


நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து குடித்து வர மற்ற மூல நோய்களும் குணமாகும்.


நாள்தோறும் காலையில் காப்பி டீ குடிப்பது போல மூல நோய் இல்லாதவர்களும் அனைவரும்  குடிக்கலாம்.


குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை இருந்தால் ஓரிரு தேக்கரண்டி இந்த சுண்டைக்காய் கசாயம் கொடுத்து வர குணம் கிடைக்கும்.


🇨🇭#மேலும்_சில_நீங்கள்_கடைபிடிக்க #வேண்டியவை……❓


1. அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.


2. வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை.


3. நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.


4. இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்.


5. புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.


6. காலை, இரவு உணவு .

7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.


7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. 

தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.


8. கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.

 உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.


10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.


11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.


12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். 

வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.


வயிற்றில் இருந்துதான் பெருங்குடலிற்கு சத்தி கிடைக்கிறது எனவே மேறகண்ட பழக்கங்கள் மூல நோயை முழுமையாக களைய தேவைப்படும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி