மூளையும் சிறுநீரகமும்

 மூளையும் சிறுநீரகமும்.


மூளை திறன், ஞாபக சக்தி போன்றவற்றை

பின்னால் இருந்து ஊக்குவிக்கிறது சிறுநீரகம்.இது இங்கு யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சொன்னால் நம்பக்கூடியதாக இருக்காது.காரணம் நாம் படித்த உடல் அறிவியல் என்பது 

உடல் உறுப்புகள் அறுத்து கீறு போட்டு

பார்த்தும் உடலுக்குள் ஓடுகின்ற ஊறுகின்ற திரவப் பொருட்கள்

இரசாயன ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்ணால் கண்டறியப்பட்ட நிரூபிக்கப்பட்ட உண்மை.


ஆனால் இதற்கும் மேலாக பழங்கால சித்தர்களால் கண்டறியப்பட்ட பல நுட்பமான உண்மைகள் உள்ளது.

நாம் தெரிந்த சிறுநீரகம் ஒரு filter house மட்டுமே தான்.

ஆனால் சிறுநீரகத்தின் நாம் தெரிந்திராத ஏராளம் function உள்ளது.அதனில் முக்கியமானது உடலில் இருக்கும் எலும்புகளை உருவாக்குவது வலுப்படுத்துவது. பிறப்பு உறுப்புகள் மற்றும்  பிள்ளை பேறுகள் , பெண்களின் gynaecological issues

 எலும்பு மஜ்ஜை உருவாக்குதல் வளப்படுத்துதல், மூளை நரம்பு மண்டலத்தை வளப்பெடுத்த தேவையான எசென்சாக மூளைக்கும் மஜ்ஜை உருவாக்கி கொடுப்பது, (energising)  இன்னும் பல வேலைகள்.


மூளையில் மஜ்ஜையா என வியப்பாக இருக்கலாம். எலும்பில் இருப்பதைவிட சன்னமாக திரவ வடிவில் இருக்கும்.  எலும்பு மஜ்ஜை இரத்தம் உருவாக காரணமாக உள்ளது.

அப்போது இரத்தம் உருவாக சிறுநீரகத்திற்கும் முக்கியமான பங்கு உள்ளது. Ceribro spinal fluid  என வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம்.இது சிறுநீரகத்தின் உருவாக்கம் தான்.


சிறுநீரகத்தின் எசென்ஸ் மற்றும் energy குறையும்போது அதன் மேற்படி functional activity களில் தொய்வு ஏற்படும்.சிறுநீரகம் என்பது ஒரு packed rechargable battery ஆகும் . அதாவது battery recharge பண்ணுவது போன்று

நாம் சாப்பிடும் சத்தான உணவின் வாயிலாக சிறுநீரகம் அவ்வப்போது இழந்த சக்தியை recharge செய்கிறது.ஆனால் ஏற்கனவே கருவிலிருக்கும் போது உருவாக்க பட்ட

அசல் எசென்ஸ் நமது

உடலுழைப்பு மற்றும்

இதர function மூலமாக அவ்வப்போது விரயமாகிறது.ஒரு கட்டத்தில் மறுபடியும்

Recharge செய்ய முடியாத நிலை ஏற்படும்.அது தான் kidney dialysis நிலை.


இதற்கு முக்கிய காரணம் நாம் நமது உணவு பழக்க வழக்கங்கள் சீரற்ற வாழ்க்கை முறை, அதிகமான உடலுழைப்பு, குறிப்பாக over sex

போன்ற விஷயங்களால் அவ்வப்போது சிறுநீரக எசென்ஸ் மற்றும் எனெர்ஜி குறைந்து கொண்டே போகும்.இதில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்  மிதமிஞ்சிய அதீத பாலியல் நுகர்வு. இதன் காரணமாக சிறுநீரகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்

Original (pre natal essence) நேரடியாக விரயமாகிறது.மற்று செயல்பாடுகள் மூலமாக original essence (pre natal essence) ஒரு சிறிய விகிதமும் recharge(உணவிலிருந்து) செய்யப்பட்ட சென்ஸ் அதிகமாகவும்

விரயமாகும்.அதனை மறுபடியும் recharge செய்ய முடியும்.


எனவே மேற்படி விஷயங்களில் அளவோடு செயல்பட்டுக்கொண்டால் சிறுநீரகத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். சிறுநீரகத்தின் சக்தி வலுவாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் மூளையின் சக்தியும்

வலுவாக இருக்கும்.ஞாபக திறன் மூளையின் உருவாக்கல் திறன் (creative activities)

நன்கு செயல்படும்.

இதன் குறைபாடால் உருவாகும் முக்கியமான நோய்

Alzheimer's disease ஆகும்.இன்னும் மூளை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு

சிறுநீரகத்தின் பங்கு

முக்கியமானது ஆகும்.


எனவே சிறுநீரகத்திற்கு சில விஷயங்களில் அதிகம் வேலை பளு கொடுக்காமல் சிறுநீரக எசென்ஸ் சேமிக்கப்பட்டு வந்தால் நீங்கள் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மூட்டுவலி, இடுப்பு வலி, நடுமுதுகு வலி

இவை அனைத்தும் அதிகமாக உருவாகிறது சிறுநீரக எசென்ஸ் குறைபாடு முக்கிய காரணம் ஆகும்.குறிப்பாக over sex.  அனைவருக்கும்

இது இதன் காரணமாக இருக்கவேண்டும் என்பது இல்லை.இதனுடன் வேறு பல காரணிகளும் உள்ளன.


Dineshkumar

Kanyakumari district

Acupuncture practitioner

9443108481

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி