முருங்கை பிசின் ஆண்மை பெருக
#எளிய இன்பம் டானிக்
முருங்கை பிசினை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்...
தினமும் பாலில் ஒரு சுண்டைக்காய் அளவு கலந்து...
பவுடர் செய்த கற்கண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும்.
விந்து முந்துதல் படிப்படியாக குறையும்.
முகம் பொலிவு பெரும்.
Comments
Post a Comment