தேள்கடிக்கு மருந்து

 #தேள்_கடிக்கு_மருந்து…❓❓❗❗


👉முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி


👉உப்பு 10 கிராம்


👉நல்லெண்ணெய் 10 மில்லி


எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து அது சூடு வந்தவுடன் எண்ணையை விட்டு இரண்டு பொருளையும் போட்டு வதக்கி மிதமான சூட்டில் தேள் கொட்டிய இடத்தில் வைத்துக் கட்ட கண் இமைக்கும் நேரத்தில் விஷம் இறங்கும். 


கட்டும்போது அதிக வலி உண்டாகி உடனே குறைந்துவிடும்.


சிறிது நேரத்தில் தேள் கொட்டி அறிகுறி கூட தெரியாது தேள் கொட்டிவரிடம்.

Comments