ஆண்மை பெற

 #ஆண்களுக்கு_ஆண்மையை_பெருக #இயற்கை_உள்ள_அற்புதங்கள்❓❗❗❗


💊1கிராம்தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.


💊நெருஞ்சில்விதைகளை பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரைதேகரண்டி பாலில் கலந்து பருகிவர ஆண்மை பெருகும்.


💊துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர ஆண்மை அதிகரிக்கும்

தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்.


💊அரைக்கீரையை நெய்,மிளகு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவர தாதுபலம் அதிகரிக்கும்


💊முருங்கைவிதைசூரணம் இரவில் பாலுடன் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்


💊தோல் நீக்கிய முருங்கை விதையை பாலில் வேகவைத்து,தேன் கலந்து இரவில் சாப்பிட்டுவர சுக்கிலம் விருத்தியாகும்.


💊சுத்தம் செய்த ஆவாரைபிசின் 3கிராம்,100மிலி நீரில் இரவு ஊற வைத்து காலை பனங்கற்கண்டு கலந்து பருகிவர தாது விருத்தியடையும்.


💊நன்னாரி வேர் குடிநீர் சூடாக பருகிவர ஆண்மை பெருகும்.


💊பிரண்டைஉப்பு 2 கிராம், ஜாதிக்காய்தூள் 5கிராம் கலந்து சாப்பிட்டுவர தாதுநட்டம் குணமாகும்.


💊செம்பரத்தைபூச்சூ ரணம்10கிராம், மருதம்பட்டைச்சூரணம்5கிராம் கலந்து பாலில் சாப்பிட்டுவர தாதுபலம் பெறும்.ஆண் மலடு நீங்கும்.


💊செம்பரத்தை மகரந்தக்காம்பு சூரணம்5கிராம் பாலில் சாப்பிட்டுவர ஆண்மலடு நீங்கும்


💊செம்பரத்தைபூச்சூரணம்,முருங்கைபூ அல்லது விதைச்சூரணம் சேர்த்துச் சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவு நீங்கும் .


💊சர்க்கரைவேம்பின் பாலை 48 நாள் வைத்திருந்து சாப்பிட நாதம் தூய்மையாகும். விந்து கட்டும்.பெண்மலடு நீங்கும்.


💊ஓரிதழ்தாமரையை அரைத்து 10கிராம்,பாலில் பருகிவர ஆண்மை பெருகும்.விந்து ஒழுக்கு நிற்கும்.


💊ஓரிதழ்தாமரைசூரணம்5கிராம் பாலில்பருக சுக்கிலம் பெருகும்.விந்திழப்பு தீரும்


💊தூதுவேளைஇலை,அம்மான்பச்சரிசி இலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர தாது,உடல் பலப்படும்.


💊நாட்டுவெங்காயத்தை நெய்யில் வதககி உண்டுவர ஆண்மை அதிகரிக்கும்


💊அம்மான்பச்சரிசி,கீழாநெல்லி இலைகள் சம அளவெடுத்து,

எலுமிச்சையளவரைத்து, 200மிலி எருமைதயிரில் சாப்பிட்டுவர விந்துஒழுகுதல் கட்டுப்படும். உடம்புஎரிச்சல்,நமைச்சல்,மேகரணம் தீரும்


💊முருங்கைவிதை,பூனைக்காலிவிதை,

நிலப்பனை,பூமிசர்க்கரைகிழங்கு சமனெடுத்துப்பொடித்து,5கிராம்,5மிலி அத்திப்பாலில் காலைமாலை 20நாள் உட்கொள்ள அளவுகடந்த தாதுவளர்ச்சி தரும்.


💊ஆலம்பழம்,விழுது,கொழுந்து சமனரைத்து,எலுமிச்சையளவு காலை 120 நாள் உட்கொள்ள ஆண்மலடு நீங்கும்.


💊அமுக்கராசூரணம்10 கிராம், கசகசா30கிராம், பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம் ஊறவைத்தரைத்து 200பாலில் சர்க்கரை சேர்த்து காலையில் பருகிவர தாது விருத்தியாகும்.இளமை திரும்பும்.


💊எருக்குஇலையை அரைத்து, நெல்லிக்காயளவு,பாலில் கலந்து 48,96நாள் சாப்பிட ஆண்மலடு நீங்கும் .


💊கீழாநெல்லி.ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு,பாலில் மண்டலம் கொள்ள வாலிப வயோதிகம் நீங்கும் .


💊கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி, தேனில் தினமிருவேளை கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம்,உடற்பொலிவு உண்டாகும்.


💊தாளிக்கீரைஇலைகளை பருப்புடன் கூட்டாக சமைத்து நெய் சேர்த்துண்டுவர விந்திழப்பு குணமாகும்.


💊கானாவாழைசமூலம், தூதுவேளைபூ, முருங்கைபூ சேர்த்து 2ல்1ன்றாய்க்காய்ச்சி பால்,கற்கண்டு கலந்து மண்டலம் கொள்ள தாது பலம்பெறும் .


💊கருவேலம்பிசின்2கிராம் நெய்யில் வறுத்துப்பொடித்து சாப்பிட்டுவர தாது பலம்பெறும்தீரும்.தாதுபலப்படும் .


💊வெண்தாமரைபருப்பை தூள்செய்து நீடித்து சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும்

Comments

Popular posts from this blog

விந்து சக்தி

சித்தாதி எண்ணெய்

இடு மருந்து