சீமை அகத்தி வைத்தியம்

 வெயில் நாளில் ஏற்படும் அக்கிகளுக்கு சீமை அகத்தி இலையை சுத்தம் செய்து விழுதாக அரைத்து பசு வெண்ணெயில் குழப்பி அதன் மீது தடவிவர குணம் காணலாம்.                                                             2.. தோலில் ஏற்படும் படைக்கு சீமை அகத்தி இலையை ஒரு கைப்பிடி விழுதாக அரைத்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் சாற்றை சேர்த்து குழப்பி படையை சுத்தம் செய்து பற்றுப் போட்டு அரைமணி நேரம் வைத்திருந்து இதமான வெந்நீர் விட்டுக் கழுவி வர வேண்டும் இவ்வாறு செய்யும்பொழுது படை குணமாகும்.

Comments