குடல்வால்வு குணமாக

 "#குடல்வால்வு_குணமாக" 

நருந்தாளி என்னும் தாலிக்கீரை இலை மூண்று,

விளக்கெண்ணெய் 50 மில்லி,

வாழைத்தண்டு சாறு 200 மில்லி, 

நருந்தாளி இலையில்  வாழைத்தண்டு சாறு விட்டு அரைத்து 50 மில்லி விளக்கெண்ணை விட்டு நன்றாக கலக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர குடல் வால்வு குணமாகும்.

Comments