பக்கவாதம்

 🇨🇭#உடல்_இயக்கத்தை_பாதிக்கும் #பக்கவாதம்_Stroke……❓❓❓


⭕ #பக்கவாதத்தின்_வகைகள்❓


👉பக்கவாதம் அது ஏற்படும் விதத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.


♒ 1.மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும்……


 “#அடைப்பின்” காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை……… 


“#அதிரோஸ்கிளீரோசிஸ்”

என்கிறார்கள்.


♏  2. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து, மூளையின் உட்புறமோஅல்லது வெளிப்புறமோ #இரத்தக்கசிவு” ஏற்பட்டு, “#இரத்தத்தேக்கம்” உண்டாவதன் காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை……


“#இன்ட்ரா_செரிப்ரல்_ஹெமரேஜ்” என்கிறார்கள்.


♋ 3. ஒருவருக்கு #பலவீனமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால், அது #இதயத்தில் “இரத்த உறை பொருட்களைத் தோற்று வித்து, அது இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களைச் சென்றடைந்து, அங்கு அடைப்பை உண்டாக்கி பக்க வாதத்தை ஏற்படுத்தும். இதை…… 


“#திராம்போ_எம்பாலிக்” என்கிறார்கள்.


80 சதவிகித பக்கவாதம் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் “அடைப்பு” காரணமாகவே ஏற்படுகிறது.


👨#ஆணுக்கு……… வலது பக்கமும்


👩#பெண்ணிற்கு…… இடது பக்கமும் 

பக்கவாதம் வந்தால் 


அது ஆங்கில மருந்தால் முழுவதுமாக குணம் ஆகாது. 85% தான் குணமாகும். 


💊#_பக்கவாதம்_குணமாக……


1-3 வினாடிகள் - வலது மூக்கு துவாரத்தை மூடி காற்றை நன்றாக இடது துவாரம் வழியாக உள் இழுக்கவும்.


4-12 வினாடிகள் மூச்சை உள் அடைத்து கொள்ளவும்.


13-20 வினாடிகள் காற்றை மெதுவாக வெளியில் வலது துவாரம் வழியாக மெதுவாக வெளியில் விடவும்.

மேலே சொன்னதை அப்படியே துவாரம் மாற்றி செய்யவும்.


வீட்டின் மேல் சுத்தமான இயற்கை காற்றில்…… 


👉காலை 30 நிமிடம் 


👉மாலை 30 நிமிடம் 


தொடர்ந்து பயிற்சி செய்யவும். நிச்சயம் முழு பயன் உண்டு.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி