சிறுநீரக பாதுகாப்பு

 -------------------செயலிழப்பு-----------------


(ஒரு நோய்க்கான காரணமும் அது ஆரம்பமாகும் இடமும் தெரியாமல் ஒரு நோயை தவிர்க்கவும் முடியாது குணமாக்கவும் முடியாது.)


சிறுநீரக செயலிழப்பு என்பது திடீரென்று ஒரே நாளில் வந்து போவதல்ல. 

அது நம் அறியாமையால் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நாள் நோயாக நமக்கு வெளிப்படுகிறது. 


இரத்தத்தில் உப்பின் அளவு சமனில்லையேல் சிறுநீரகம் உப்பையும்,நீரையும் பிரிப்பதில் பலவீனமடைந்து வருகிறது என்று தான் அர்த்தம். 


அப்போது அதற்கு மாற்றுக் கருத்தேயில்லாமல் ஓய்வு தேவை. அதற்கு போதிய அளவு ஓய்வு கிடைத்து விட்டால் சிறுநீரகம் தன்னை தானே சரி செய்து கொள்ளும். 


சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கவே இறை நமக்கு இரண்டு சிறுநீரகத்தை கொடுத்துள்ளது. 

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையாக நடக்க வாய்ப்பே இல்லை. 


அது முழுக்க முழுக்க நம் அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு நோய்.  


போதைப்பழக்கம், கெமிக்கல் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது. 


தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு  சிறுநீரக வேலைப்பளுவும்  அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். 


 பசி குறையும் போது . அதை புரிந்து கொண்டு உணவை தவிர்ப்பதுதான் நலம். 

யூரியா கழிவுகள் வாந்தியாக வெளியேற முயற்சிக்கும் போது. அதை புரிந்து கொண்டு வாந்தியை அனுமதிப்பதே நலம்.  


வாந்தி எடுப்பது நிச்சயம் சிறுநீரகத்திற்கு ஓய்வைத் தான் கொடுக்கும். அப்படியின்றி வாந்தியை நிறுத்தியே ஆக வேண்டும் என்று கெமிக்கல்  மருந்துகள் மூலம் நிறுத்தும் போது 

போதிய ஓய்வின்றி சிறுநீரகம் களைப்படைந்து பலமில்லாமல்  தானே போகும். 


 சிலருக்கு தோல் மூலம் கழிவுகள் புண்களாகவோ கொப்புளங்களா கவோ சொரிசொரியாகவோ அரிப்புடன் கழிவுகள் வெளியேறும். இதை அனுமதிப்பதே சிறுநீரகம் சீராக முறையான வழி. 

அப்படியில்லாது கெமிக்கல் மருந்துகள் மூலம் கழிவுகள் வெளியேற தடை செய்ய,செய்ய சிறுநீரகம் வேகமாக களைப்படைய ஆரம்பிக்கும். 


ஒரு சில நாட்ககள்  பசி இல்லாது கூட போகலாம். அப்போது உணவை தவிர்ப்பது தான் நலம், காரணம் அப்போது உண்ணும் உணவு பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்குமே தவிர குறைக்கவே முடியாது. 


இங்கு உப்பு என்பது நாம் உணவில் பயன்படுத்தும் உப்பு கிடையாது. செல்களால் சத்துக்கள் எரிக்கப்பட்டு கழிவாக கிடைக்கும் யூரியா தான். 

   

உப்பு நமது உணவல்ல. உப்பில் எந்த உயிரும் உருவாவதுமில்லை. உயிர் வாழ்வதும் இல்லை. எல்லா உப்புக்களும் அப்படித்தான். 


எந்த மருத்துவம் பார்க்கிறோம் என்பது இங்கு முக்கியமே அல்ல. கழிவுகளை வெளியேற மருத்துவம் பார்க்கிறோமா அல்லது உள்ளேயே தங்க வைக்க மருத்துவம் பார்க்கிறோமா என்பது தான் முக்கியம். 


துரதிர்ஷ்டவசமாக மருத்துவம் என்ற பெயரில் கழிவுகளை தேக்கி வைப்பதே இங்கு நம்மை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது. 

 

இதற்கு தீர்வு, மக்கள் உடற்கூறு, தெரிந்து மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமே. 

  

இல்லையேல் வரும் காலங்களில்  சிறுநீரக செயலிழப்பு அதிக  மரணங்களை உண்டாக்க முயலும்.  


இன்று விவசாயத்தில் நாம் அதிக ரசாயனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

அதை விட சர்க்கரை நோய்க்கு கெமிக்கல் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருப்போர்களே அதிகம்.

 

கெமிக்கல் உரங்களை பற்றி பேசும் பெரிய மனிதர்கள் கெமிக்கல் மருந்துகள் பற்றி அமைதி காப்பது வெறும் ஏமாற்று வேலை தான். 


 நோய் வரும்வரை காத்திருந்து மருத்துவம் பார்ப்பதை விட இந்த நொடியிலிருந்தே ஆரோக்கியத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யலாமே. 


கழிவுகளின் தேக்கமே நோய். இந்த திட திரவ வாய்வு கழிவுகளை, வாழ்க்கையில் ஒரு முறையேனும், ஒரு மண்டலம் மருந்தெடுத்து நீக்கிக் கொள்வது நலம் தரும். அத்துடன்


கிட்ணி பிரச்சனைகளை உடனடியாக ஆரம்பத்திலேயே  சரி செய்து வாழ்வின் அர்த்தம் புரிந்து  கொள்ளுங்கள்.

   

முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் , ஓய்வு இருக்குமேயானால் எந்த நோயும் நம் பக்கமே வராது


                 ஆலோசனைகளுக்கு.

                             6385524094

               ----------------------------------------------

நமக்கு வரும் அனைத்து பிரச்சனைக ளுக்கும் நமது தவரான முடிவெடுப்பு தானே காரணம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி