கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பை காரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்று மருத்துவர்கள் மாநாட்டில் uses and effects of indian toxical plants என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில் ...
#உடலில்_விந்து_இருக்கின்ற_வரதான் #அவன்_இளைஞன்❗❗ #விந்தை_இழந்து_விட்டால்_அப்போதே #அடுத்த_நிமிடமே_அவன்_கிழவன்❗❗ ⭕ உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.❗❗❗ 💢 உண்மையில் விந்து என்றால் என்ன..❓ விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மக்கள் எண்ணி கொள்கிறார்கள். 👉உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா.❓ 👉அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு❓ 👉அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா❓ இப்படி பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. ⭕ #விந்து_என்றால்_என்ன❓ 🇨🇭 விந்து என்றால் உயிர். 🇨🇭 விந்து சக்தி என்றால் உயிர் ...
#குடிப்பழக்கதை_நிறுத்த_வில்வ_இலை_கசாயம். வில்வ இலை ஒரு அற்புத மருந்து. வில்வ இலை கஷாயத்தை மதுவிற்க்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு விரைவில் நிறுத்திவிடலாம். *#தேவையானவை* வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு ஏலக்காய் – ஒன்று கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன் பனை வெல்லம் – தேவையான அளவு தண்ணீர் – 200 மில்லி #கசாயம்_செய்முறை:-* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில் சேர்த்து நன்றாக இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். சரி பாதியாக நன்றாக தோண்டி கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்கள் டீ, காபி குடிப்பது போல தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம். இதனை மறைமுகமாகவும் கொடுத்து உதவலாம். பசுமையான வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் நிழலில் உலர்த்தி இலையை சுத்தம் செய்து பொடி செய்தும...
Comments
Post a Comment