இலந்தை பழம்
இலந்தைத் தரும் பலன்கள்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
இது குளிர்ச்சியைத் தரும். குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதியம் வேலையில் மட்டும் சாப்பிடலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும்
கலோரி 74% மாவுப் பொருள் 17% புரதம் 0.8%
மற்றும் தாது உப்புக்கள், இரும்பு சத்தும் உள்ளது.
இப்பழம் நினைவாற்றலை அதிகரிப்பதால் மாணவர்
கள் எடுத்துக் கொள்வது பயன் தரும். இதில் வைட்ட
மின் ஏ,பி,சி,டி. சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும்
சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளது.
வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. எலும்பு வலுப்படும். பித்தம் சமநிலைப்படும். அதனால் வாந்தி, மயக்கம் வராது. பஸ் பயணத்தில் வாந்தி,
தலை சுற்றல் வந்தால் இலந்தைப் பழம் சாப்பிட்டு
வந்தால் இக்குறைகள் வரா. வலி, பசி, செரிமானம்
இவை சரியாகும்.
இலையை மைபோல அரைத்து வெட்டு காயத்தின்
மீது கடவினால் காயம் குணமாகும்.
உடல் நலம் காப்போம். வாழ்க வளமுடன். வாழ்க
வையகம்.
Comments
Post a Comment