உடல் உறுப்புகளின் வெகுமதி

 நேரம் ஒதுக்கி ஆழ்ந்து சிந்தியுங்கள்.

இறைவன் இலவசமாகக் கொடுத்த உறுப்புகளின் இன்றைய விலை:


*ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 7,000*


*மாற்று இதயம் பொருத்த - ரூ 1   1/2 கோடி*


*செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்*


*ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )*


*செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்* 


*ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்*


*செயற்கை கால்கள் வைக்க - ரூ 1 லட்சம்*


*கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000*


*எலும்புக்கு பதிலாக plate வைக்க - ரூ 50,000*


*கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000*


*இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க - ரூ 45,000*


*ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50,000*


*இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000*


*மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.* 


 *தயவுசெய்து ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.*


*தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.*


 *குறைந்த அளவு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம் தேவை*


*கெமிக்கல் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.*


*நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளை தயார் செய்யும்போது கலப்படம் இல்லாத தரமான ஒரிஜினல் தாவர எண்ணெய்களை பயன்படுத்துங்கள்*


*கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துகளினாலும் ஆரோக்கியமான உறுப்புகளை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.*


*இலவசமாய் நம் உடலை நமக்குத் தந்த இறைவனை தினமும் நன்றிசொல்லி, நம்மை   காப்போம்.*


 *கடவுள் நமக்கு கடனாக கொடுத்த நம் உடலை, காயமின்றி திருப்பி தர முயற்சிப்போம்*


*Eat Healthy food and oils, exercise well & stay healthy! ...


இந்த உடலையும் உடல் உறுப்பையும் தந்த தாய் தந்தையரை போல் நம் உயிர் உடல் உறுப்பு போல் காப்பாற்றுங்கள்.


                           Amudhan maheshvarma .

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி