தாமிர உப்பு பஸ்பம்
*"தாமிர உப்பு பஸ்பம்" அனுபவ முறையை வழங்கியவர் "குருஜி மதுரை முத்துராஜ் ஐயா"*
========================
*தேவையான பொருட்கள்*
1) சுத்தி செய்யாத காப்பர் சல்ஃபேட் என்கின்ற துருசு = 100 கிராம்
2) தேன் = 50 to 100 மில்லி
3) பசு நெய் = 50 to 100 மில்லி
4) ஆப்ப சோடா = 25 கிராம்
*செய்முறை*
காப்பர் சல்பேட்க்கு நெய் தேன் மற்றும் ஆப்ப சோடா சிறிது சிறிதாக விட்டு புரோட்டா மாவு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வீட்டின் மாடியில் பதிக்கக் கூடிய தட்டோட்டை அடுப்பில் வைத்துக் கொள்ளவும் பின்பு இதில் இந்த மாவு கலவையை சிறிய சிறிய பொட்டு வடிவத்தில் வைக்கவும் இவை சிறிது நேரத்தில் நன்கு வெந்து பொடியாக மாறிவிடும். (மேல் ஓடு மூட வேண்டாம்)
பின்பு இந்த வில்லைகளை கரண்டியின் உதவியால் எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
இந்த பஸ்பம் வாய் பிடிக்காத உத்தம பஸ்பமாக மாறிவிடும்.
*அளவு & அனுபானம்*
சிட்டிகை அளவிற்கு எடுத்து தக்க அனுபானங்களில் *ஒரு வாரம் மட்டும் தரவும்* பின்பு ஒரு இடைவெளி விட்டு தரவும்.
*மருந்து சாப்பிடும் நேரம்*
*{காலை 11 மணிமுதல் 12 மணிக்குள் ஒரு வேளை மட்டும் சாப்பிடவும்.}*
*தீரும் நோய்கள்*
**ரத்த புற்றுநோய்*
*கல்லீரல் புற்றுநோய்*
*மார்பு புற்றுநோய்*
*கல்லீரல் வீக்கம்*
*ஓங் கரிப்பு*
*வாந்தி*
*சர்க்கரை நோயாளிகளுக்கு உடைந்த தசை வன்மை அடையும்*
*உடலில் உள்ள தசைகள் கெட்டிப்படும்*
*பத்தியம்*
*அகத்திக்கீரை*
*பாகற்காய் போன்ற கசப்பான* *உணவுப்பொருட்கள்* *அனைத்தையும் நீக்கவும்*
*புளி சாதம்*
*எலுமிச்சை மற்றம் இது சேர்ந்த உணவுகள்*
*அப்பளம்*
*ஊறுகாய்*
*குறிப்பு*
*(🌹இந்த மருந்தை மருத்துவரின் அலாேசனை பெற்று செய்யவும்🌹)*
*இது சித்தமருத்துவர்களுக்கானது*
Comments
Post a Comment