குடல் எரிச்சல் குணமாக
*குடல் எரிச்சல் குணமாக*
1) கடுக்காயுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட குடல் எரிச்சல் குணமாகும்.
2) நெல்லிக்கனி – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
படிகாரபற்பம் – 10 கிராம்
மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் சாப்பிட்டு வர குடல் எரிச்சல் குணமாகும்.
3) மணத்தக்காளி – 50 கிராம்
சுண்டைக்காய் – 25 கிராம்
மஞ்சள் – 10 கிராம்
மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் (2 கிராம்) வீதம் காலை-மாலை இருவேளை சாப்பிட குடல் எரிச்சல் குணமாகும்.
4) அம்மான் பச்சரிசி இலையை சிறிது மஞ்சள் சேர்த்து, உப்புப்போடாமால் கடைந்து சாப்பிட குடல் எரிச்சல் தீரும்.
5) வெண்டைக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, உப்புப்போடாமால் கடைந்து சாப்பிட குடல் எரிச்சல் தீரும்.
*🍃*
Comments
Post a Comment