தலைக்கு எண்ணெய் காய்ச்சி முழுக

 🇨🇭#குழந்தை_இல்லாதவர்களுக்கு…


🇨🇭#அற்புத_எண்ணெய்_குளியல்❓❓❗


உடல் சூடு அதிகமாக இருப்பதே கருதரிக்காமைக்கு முதல் காரணம்.


பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்?


உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ...  நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.


எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 


✳#இது_தான்_எண்ணெய்_குளியல் 


💊#தேவையான_பொருட்கள் ❓


1. ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய்


2. ஒரு டீஸ்பூன் சீரகம்,


3.  கால் டீஸ்பூன் புழுங்கலரிசி


 4.  இரண்டு பல் பூண்டு


💊#செய்முறை ❓


நல்லெண்ணெயில் , சீரகமும் ,  புழுங்கல் அரிசியும் , பூண்டையும் சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். 


♒#குளிக்கும்_முறை ❓


இந்த காய்ச்சிய எண்ணெயை  தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். 


🔰#கவனிக்க_வேண்டிய

#மூலப்பொருள்❓


எண்ணெய் தேய்த்து ஊறியவுடன் தயவு செய்து சோப்பு மற்றும் ஷாம்பு குளியலை கட்டாயம் தவிர்த்து கொண்டு .. நாம் சொல்லும்  #பஞ்சகற்ப மூலிகையை பயன் படுத்த வேண்டும் .. 


🇨🇭#பஞ்சகற்ப_மூலிகை❓


1. கடுக்காய் தோல் 2.நெல்லி வற்றல் 


3. வேப்பம் விதை


4. வெள்ளை மிளகு


5. கஸ்தூரி மஞ்சள் 


ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த  சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.


ஆண் , பெண் இருவரும் இந்த எண்ணெய் குளியலை செய்யலாம் .. .. 


🔰#குறிப்பு❗❓


இந்த குளியலை உடல் உஷ்ணமாக கருத்துபவர்களும் வாரம் இரு முறை குளிக்கலாம் ..

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி