தொண்டை வலி நீங்க
🇨🇭#கற்பூரவல்லி_இஞ்சி_டீ
💊#தொண்டை_வலிக்கு_குட்பை❗❗
கற்பூரவல்லி இலையை நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
பின்பு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல், சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்தால் கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.
இது இருமல், சளி, தொண்டை வலியை குணப்படுத்தக் கூடியது.
Comments
Post a Comment