முருங்கை உப்பு
முருங்கை உப்பு மருத்துவகுணம் உள்ளது. முருங்கை இலையை 3 நாள் நிழலில் காயவைத்து பின்பு வெய்யிலில் காயவைத்து மண் சட்டியில் எரித்து சாம்பல் ஆக்கி இருமடங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனை தட்டில் ஊற்றி வெய்யிலில் காயவைக்க உப்பு கிடைக்கும். ஓர் அரிசி எடை உப்பை தேனில் கலந்து உண்ண மூட்டுவலி குணமாகும், எலும்பு தேயுமானம் நீங்கும், செரிமானம் சீராகும், ஆண்மை குறைபாடு நீங்கும், கண் நோய் குணமாகும், உடல்வலி மற்றும் நரம்பு வலி நீங்கும்.
Comments
Post a Comment