பற்பசை கவனம்
#பற்பசைகளைப்_பயன்படுத்தும்_முன்பு #கவனிக்க_வேண்டியவை❗❗❗
❗நாம் அன்றாடம் பயன்படுத்தும் வண்ண வண்ணப்பற்பசைகளில் என்னென்ன் வேதிப்பொருட்கள் உள்ளது எனத்தெரிந்து கொள்வோம்.
❗தற்போது நவீன முறையில் தயாரிக்கப்படும் பற்பசைகளில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளது.
#அவை……
👉Triclosan,
👉sodium Laurly sulfate,
👉artificial sweeteners (Aspartame),
👉fluride,
👉Propylene Glycol,
👉Diethanolamine(DEA),
👉Microbeads.
இந்த வேதிப்பொருட்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று கலந்து தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகள் தயாரிக்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் சேரும் மூலப்பொருட்களின் பட்டியலைப் படித்துப் பார்த்தாலே தெரியும் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளது என்பது.
நமது வாயில் உமிழ் நீரிலுள்ள #டயலின் என்னும் என்சைம் தான் செரிமானத்தின் முதல் துவக்கப்பொருள். இதனால் காலையில் வெறும் வயிற்றில் நாம் பல்துலக்கும் போது முதலில் இந்த பற்பசைகளில் இருக்கும் வேதிப்பொருட்கள் தான் உடலால் உறிஞ்சப்படுகிறது.
❌ Triclosan –சிறந்த Anti-biotic
என்று பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த வேதிப்பொருள் உடலின் நாளமில்லச் சுரப்பிகளை பாதித்து……
மார்பக புற்று,
கருப்பை புற்று,
புரோஸ்த்தக்கோளப் புற்று,
விதைப்பை புற்று
ஆகிய நோய்நிலைகளைத் தோற்றுவிக்கும்.
❌ Sodium Laurly Sulfate -
இந்த வேதிப்பொருள், பற்பசைகளில் நுரை (Foam) ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்படுகிறது. இவை நாம் அன்றாடம் துணிகளுக்கு பயன்படுத்தும் சோப்புகளில் சேரும் டிடர்ஜன்டு ஆகும். அதனால் இந்த வேதிப்பொருளினால் வாயில் தொடர்ந்து அழற்ச்சி ஏற்பட்டு,……
👉வாய்புண் அடிக்கடி ஏற்படும். இவை தீராத புண்களாய் இருந்து வருந்த வைக்கும்.
👉மேலும் வாயில் புற்று நோய் ஏற்படுத்தும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை தடை செய்ததுடன் அல்லாமல் நம் நாட்டில் இருந்து டன், டன்னாக ஆலங்குச்சிகளை இறக்குமதி செய்கிறார்கள்.
❌ Artificial Sweeteners(Aspartame) –
இவை செயற்கையாக இனிப்புச்சுவைக்காக பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்களில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் நமதூடலில் எளிதில் சீரனமாகி வெளியேறுகிறது. ஆனால் செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த Aspartame நமது உடலில் செரிமானத்தின் போது சீரனிக்க இயலாத Formaldehyde ஆக மாற்றப்படுகிறது. இவை நம் குருதிக்குழல்கள் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கிறது. குறிப்பாக மூலையை அடைகிறது. எனவே……
👉வாந்தி,
👉மயக்கம்,
👉சோர்வு,
👉காதுகேளாமை,
👉உணவு செரியாமை,
👉மனக்குழப்பம்,
👉ஞபகமறதி(Alzheimer’s disease)
போன்றவைகள் ஏற்படுகிறது. முக்கியமாக நம் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஜில்லி, இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்களில் இந்த Artificial Sweeteners சேருவதை நாம் உணர வேண்டும்.
❌ Fluoride –
பற்சிதைவு ஏற்படுவதை தடுக்க சேர்க்கப்படுவது ஆனால் இந்த வேதிப்பொருள் அதிகாளவு உடலில் சேருவதால் பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. இதை குழந்தைகள் பல்துலக்கும் போது விழுங்கிவிடுவதால் உடலில் சிறிதுசிறிதாக நஞ்சு சேர்ந்து நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.
❌ Propylene Glycol -
இந்த வேதிப்பொருள் ஒருவிதமான Mineral oil. இது பெயிண்டு, இனாமல், வார்நிஷ் தயரிக்கப் பயன்படுவது. இதனால் தோல், கண், மற்றும் நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.
❌ Diethanolamide (DEA) –
இந்த வேதிப்பொருள் பற்பசைகளில் நுரை ஏற்படுவதற்காக சேர்க்கப்படுகிறது. ஆனால் இது மிகக்கொடிய நஞ்சு ஆகும், மேலும்
👉வயிறு,
👉உணவுக்குழல்,
👉கல்லீரல்,
👉சிறுநீர்பை
ஆகிய உறுப்புகளில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றது.
❌ Micro beads –
இவை பற்களை நன்றாக தேய்பதற்காக சேர்க்கப்படுகிற சிறிய plastic pellets ஆகும். இச்சிறிய பிளஸ்டிக் பொருட்கள் நீரில் இருக்கும் நஞ்சுகளை உறிஞ்சி உடலில் பல்வேறுவிதமான நோய்களை ஏற்படுத்தும்.
நாம் பற்பசைகளை (Thooth paste) வாங்கும் போது இந்த வேதிப்பொருட்கள் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும்.
நம் முன்னோர்களின் பல்துலக்கும் முறைகள் பழைய முறையாக இருந்தாலும் நாம் பின்பற்ற வேண்டிய பொக்கிஷம் ஆகும்.
சாலை ஓரங்களிலும், வீட்டிலும் வளர்க்கப்படும் வேப்பமரங்களின் வெட்டப்படும் சிறியகிளைகளில் உள்ள குச்சிகளை எடுத்து சீர்படுத்தி வைத்தாலே ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பல்துலக்கும் குச்சிகள் கிடைத்துவிடும்.
🇨🇭 விலை கொடுத்து புற்றுநோயை வாங்க வேண்டாம்.
🇨🇭 சிந்திப்போம்❗ செயல்படுவோம்❗
Comments
Post a Comment