41 வகையான கீரைகள்

 🍁🍁 *41 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!!*


🍁 *1.அகத்தி கீரை*

ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.


🍁 *2.காசினிக் கீரை*

சிறுநீரகத்தை நன்கு செயல்பட 

வைக்கும். உடல் வெப்பத்தை 

தணிக்கும்.


🍁 *3.சிறு பசலைக் கீரை*

சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை 

குறைக்கும்.


🍁 *4.பசலைக் கீரை*

தசைகளை பலமடையச் செய்யும்.


🍁 *5.கொடி பசலைக் கீரை*

வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


🍁 *6.மஞ்சள் கரிசலை*

கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.


🍁 *7.குப்பை கீரை*

பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.


🍁 *8.அரைக்கீரை*

ஆண்மை பெருக்கும்.


🍁 *9.புளியங்கீரை*

சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.


🍁 *10.பிண்ணாக்கு கீரை*

வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.


🍁 *11.பரட்டைக் கீரை*

பித்தம், கபம், நோய்களை விலக்கும்.


🍁 *12.பொன்னாங்கன்னி கீரை*

மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.


🍁 *13.சுக்கா கீரை*

ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். 

சிரங்கு மூலத்தை போக்கும்.


🍁 *14.வெள்ளை கரிசலைக்கீரை*

ரத்த சோகையை நீக்கும்.


🍁 *15.முருங்கைக் கீரை*

நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.


🍁 *16.வல்லாரை*

மூளைக்கு பலம் தரும்.


🍁 *17.முடக்கத்தான் கீரை*

கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.


🍁 *18.புண்ணக் கீரை*

சிரங்கும், சீதளமும் விலக்கும்.


🍁 *19.புதினாக் கீரை*

ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.


🍁 *20.நஞ்சு முண்டான் கீரை*

விஷம் முறிக்கும்.


🍁 *21.தும்பை*

அசதி, சோம்பல் நீக்கும்.


🍁 *22.கல்யாண முருங்கை கீரை*

சளி, இருமலை துளைத்தெறியும்.


🍁 *23.முள்ளங்கி கீரை*

நீரடைப்பு நீக்கும்.


🍁 *24.பருப்பு கீரை*

பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.


🍁 *25.புளிச்ச கீரை*

கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம்தரும்.


🍁 *26.மணலிக்கீரை*

வாதத்தை விலக்கும். கபத்தை 

கரைக்கும்.


🍁 *27.மணத்தக்காளி கீரை*

வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.


🍁 *28.முளைக் கீரை*

பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.


🍁 *29.சக்கரவர்த்தி கீரை*

தாது விருத்தியாகும்.


🍁 *30.வெந்தயக் கீரை*

மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


🍁 *31.தூதுவளை*

ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.


🍁 *32.தவசிக் கீரை*

இருமலை போக்கும்.


🍁 *33.சாணக் கீரை*

காயம் ஆற்றும்.


🍁 *34.வெள்ளைக் கீரை*

தாய்ப்பாலை பெருக்கும்.


🍁 *35.விழுதிக் கீரை*

பசியைத் தூண்டும்.


🍁 *36.கொடி காசினி*

பித்தம் தணிக்கும்.


🍁 *37.துயிளிக் கீரை*

வெள்ளை வெட்டை விலக்கும்.


🍁 *38.துத்திக் கீரை*

வாய், வயிற்றுப்புண் அகற்றும். 

வெள்ளை மூலம் விலக்கும்.


🍁 *39.கார கொட்டிக்கீரை*

மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.


🍁 *40.மூக்கு தட்டை கீரை*

சளியை அகற்றும்.


🍁 *41.நருதாளி கீரை*

ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி