பாம்புகடி வைத்தியம்
பாம்பு தீண்டி இறந்து விட்டனர்?
உயிரை காப்பாற்றுவோம்....
அமாவாசை பவுர்ணமி அஷ்ட்டமி நவமி என்ற நான்கு தினங்களை தவிர, பாம்பு தீண்டி இறந்ததாக கருதபடுபவர்களுக்கு உடனடியாக இறுதி சடங்கு செய்யாதீர்...
பாம்பு தீண்டி பாதிக்கப்பட்டு இறந்ததாக கருதபடுபவன் ஏழையோ பணக்காரனோ!
பணம் தேவையில்லை!
உன்மையான பாரம்பரிய வைத்தியர்களின் உறவில் இன்றும் சித்தர்கள் உள்ளனர்.
பாம்பு தீண்டப்பட்டு மரணமடைந்துவிட்டதாக கருத பட்டவனுக்கு உலகில் வாழும் ஆயூள் முடியாதிருந்தால்!
அவ்வுடலில் அமுங்கி இருக்கும் உயிரை பாரம்பரிய வைத்தியனால் சித்தர்களின் + அந்த பாரம்பரிய வைத்தியரின் தலைமுறை வைத்திய முன்னோர்களின் துணையோடு உயிர்த்தெழ செய்ய இயலும்!
அதற்க்கான வைத்திய வழிமுறைகளை பாரம்பரிய வைத்தியத்தில் வகுத்து செயல்முறையில் காட்டி பாரம்பரிய வைத்தியராகிய லக்கணத்தை கொண்ட வைத்தியர்களுக்கு காட்டி வழிநடத்தி.....
இன்று அப்பணி மறுக்கப் பட்டதனால்..
மழுங்கிபோனதால்....
வடநாட்டிலும் பாம்பு தீண்டி பல உயிர்கள் இறந்தக வாட்ஸப்ல மற்றும் பேஸ் புக் பக்கங்களில் வருகிறது!
பாம்பு தீட்டி ஒருவர் இறந்துவிட்டார் என்று கருதி மருத்துவர்கள் கைவிட்டால்....
இறந்திருக்க 100•/• வாய்ப்பு உண்டு!
அவ்வுடலில் இரத்தம் அடைந்துள்ள உறை நிலையும் இதய துடிப்பு இல்லாமலும் இருப்பதால் மரணமாகிவிட்டதாக அனுப்பிவைக்க வாய்ப்பும் உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது....
பாம்பு கடித்து இறந்ததாக கருதபட்டவரின் கண்களை உங்கள் கைவிரலால் திறந்து பாருங்கள்....
அவருடைய கண்களின் கருவிழிகள் உங்களை உற்று நோக்கியபடி இருந்தால் அவர் மரணமாகி விட்டார்.
அவருடைய கண்களின் கருவிழிகள் கருவிழி நிறத்திலேயே வலது அல்லது இடது மேல் அல்லது கீழ் சொருகி இருந்தால் அந்த உடலில் உயிர் இருக்கிறது!
உடனே புகையிலை பழக்கம் இல்லாத ஒருவரை தேர்வு செய்யுங்கள்!
அவரிடம் மூன்று வெற்றிலையில் பத்து கல்லுப்பு பத்து மிளகு ஆகியவற்றை மடித்து ( உமிழ் நீரும் தேவை ) வாயில் போட்டு மெல்லச்சொல்லுங்கள்!
மென்று வரும் அந்த சற்றில்....
பாம்பு தீண்டி இறந்ததாக கருதப்படுபவரின் இரண்டு கண்களிலும் இரண்டு துளிகள் வீதம் விடவும்!
பின் அவரது இரண்டு மூக்கு துவாரங்களிலும் இரண்டு துளிகள் வீதம் விட்டு மூக்கில் நன்றாக மூன்று முறை உதவும்! உடனே அவரது மூளை மண்டலத்தில் ஏறிய விஷமானது சிதறிவிடுவதுடன்!
அவ்வுடலில் ஊர்ந்து செல்ல இயலாமல் கட்டி இறுகி உறைந்திருந்த இரத்தமானது மீண்டும் திரவமாக மாறி ஓட்டம் பெற்றவுடன்தானாகவே அவரது கண்கள் திறந்து மூடும். கைகால்கள் அசையும்!
உடனே உங்கள் ஊரில் உள்ள உன்மையான பாரம்பரிய விஷ வைத்தியரை அணுகுங்கள் அவரது அல்லது வேறு ஒரு பாரம்பரிய வைத்தியரின் கடுமையான விஷ வைத்திய சிகிச்சையால் அந்த நபர் உயிர் மீண்டு...
மீண்டும் பல ஆண்டுகாலம் உயிர்
வாழ்வார்!
இவ் நிகழ்வுகளில் எம்மால் வழங்க இருக்கும் சேவைகள் கீழ்வருவன...
மரணம் பின்பு மறு பிறவி. இந்த மறுபிறவி சிகிச்சைக்கு சம்மந்த பட்ட அந்த மாவட்டத்தில் திறமையான விஷ வைத்தியர்கள் இருந்தால் அவர்களின் முகவரியை அடையாளம் கூறுதல் !
அந்த வைத்தியர்கள் அந்த அவசர சிகிச்சையின் போது ஏதாவது ஆலோசனைகள் கேட்டால் வாட்ஸ் அப் முலம்வழங்குதல்!
பாம்பு தீண்டிய அந்நபருக்கு கண்டிப்பாக எமது மருத்துவக்குழு சென்று சிகிச்சை வழங்கினால்தான் அந்நபரை காப்பாற்ற இயலும் என்றால்....
அதற்க்கான நேரமும் எமக்கு ஒத்துவரும் என்றால்.....
சித்தர்களுடைய ஆசியோடு செல்கிற வாய்ப்பு கிடைத்தால் வாகன செலவு உட்பட எந்தவித கட்டணங்களும் வாங்குவது கிடையாது!
அந்த குடும்பம் ஏழையோ பணக்காரர்களோ பணம் பொருள் போன்றவை வாங்குவதில்லை!
எத்தனை நாட்கள் தங்கி சிகிச்சை செய்தாலும் தினம் ஒரு வேஷ்ட்டி ஒரு துண்டு மட்டுமே தானமாக பெறுவோம்!
நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது...
இது பாம்பு கடித்தவுடன் செய்யப்படும் சிகிச்சைக்கான பதிவல்ல....
பாம்பு கடித்து இறந்ததாக கருதபட்டு புதைக்கவோ எரிக்கவோ செய்யும் நிலையில் வைத்திருக்கும் உடலை பரிசோதித்து உயிர் நேற்றும் சிகிச்சை முறை!
அந்நபரை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது...
பிரேத பரிசோதனை செய்திருந்தால் கூடாது.....
ஆண்டாண்டு காலமாக சித்தர்களும் அவர்கள் மூலமாக பாரம்பரிய வைத்தியர்களும் செய்து வந்த வைத்தியமிது!
சிசேரியன் இல்லாத காலம் பற்றி தெரியாத ஏதாவது முட்டாள்கள் இதற்கு ஆதாரம் கேட்டால் சந்திரன் செவ்வாய் கிரகம் போன்றவைகளுக்கு சென்று என்னால் ஆதாரம் தேட இயலாது!
எமக்கும் சம்பந்தபட்டவர் இருக்கும் இடத்திற்கும் எவ்வளவு தூரம் இருந்தாலும்!
நாங்கள் இப்படி ஒருவரை காப்பாற்ற புறப்படுகையில்...
சித்தர்கள் மற்றும் எமது முன்னோர்களாகிய பாரம்பரிய வைத்தியர்கள் ஆகியோர் கண்ணுக்கு தெரியாமல் நின்று எங்களுக்கு ஆசி வழங்கி அனுப்பி வைக்கிறார்கள் என்றால்...
அந்த நொடியிலிருந்து.....
அதுநாள்வரை அந்த ஊரில் யாரும் காணாத செயலாக பாம்பு தீண்டி இறந்ததாக கருதபட்டடவரை படுக்கவைத்திருக்கும் வீட்டை மையப் பகுதியாக கொண்டு வானத்தில் கருடன் ஒலி எழுப்பியவாறு வட்டமிடும்....
மேற்படி நபர் உயிர் தேர்ந்து சிகிச்சை வழங்கியவர்கள் புறப்பட்டு சென்றதும் கருடனும் விலகிவிடும்!
நண்பர்களே இதுபெருமைக்காக பதியபட்ட பதிவல்ல தமிழகத்தின் சித்தர்களின் புகழ் பாடவே இப்பதிவு...
இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல் சிறந்த வைத்தியர்கள் சித்தர்களின் பார்வையில் எப்போதும் இருப்பவர்கள் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் இப்போது அவர்களை ஒரு நிமிடம் கவனத்தில் கொள்ளுங்கள்!
அவர்களுக்கு கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நோய்க்கு அலைய வேண்டாம்!
அன்புடன்
பாரம்பரிய வைத்தியர் பி நெல்சன் ராஜ் . உரிமையாளர்,
*ரஷியா சித்தா பாலி கிளீனிக்* ( ரஷியா சித்த வைத்திய சாலை. கருங்கல் , கன்னியாகுமரி மாவட்டம்.
விரைவில் :- ராஷியா சித்த வைத்திய சாலை, ( பாலி கிளீனிக் ) கூடுவாஞ்சேரி செங்கல் பட்டு மாவட்டம்.
Comments
Post a Comment