முடி வளர எண்ணெய்
#முடிவளர்ச்சிக்கும்_மற்றும்
#கருமையான_நிறத்துக்கும்…❗❗❓❓
#தேவையான_பொருட்கள்❓
கரிசாலை -125 கிராம்
அதிமதுரம் -125 கிராம்
கருப்பு எள் -125 கிராம்
நெல்லிக்காய் - 125 கிராம்
நல்லெண்ணெய் - 1\2 லிட்டர்
#செய்முறை❓
கரிசாலை,அதிமதுரம்,நெல்லி,எள் சூரணமாக செய்துகொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 லிட்டர் ஊற்றி மேற்படி சூரணங்களை கலக்கவும்.கஷாயம் 1/2 லிட்டராக வரும் வரை சிறுதீயில் காய்ச்சவும்.அளவு வந்தவுடன் வடிகட்டி எண்ணெயுடன் கலந்து மீண்டும் சிறுதீயில் காய்ச்சி எண்ணெய் பதத்தில் வடிகட்டி கண்ணாடி புட்டியில் வைக்கவும்.
#பயன்டுத்தும்_முறை❓
இந்த எண்ணெயை தலையில் தடவிக் கொண்டு ஒருமணிநேரம் கழித்து குளிக்கவும்.முடி நன்கு வளரும் நாள்பட இலநரை மாறும்.
ஆண்களுக்கு இரவு படுக்கும் முன் முகத்தில் தடவ மீசை,தாடி நன்கு கறுகறுவென வளரும்.
Comments
Post a Comment