மூலிகை தேநீர்

 தனியா         _ 100 கி 

சுக்கு              _   70  கி

ஏலக்காய்     _   30  கி

வசம்பு           _   10  கி 

 

தனித்தனியாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நபர்க்கு ஒன்றரை டம்ளர் நீருக்கு 1 தேக்கரண்டி பொடி என்ற அளவில் கொதிக்க வைத்து பனங்கருப்பட்டி அல்லது பனைவெல்லம் ,  நாட்டுச் சர்க்கரை ஏதாவது ஒன்று கலந்து குடித்து வர  


இரத்தம் சுத்திகரிப்பு , இரத்தத்தில் நச்சு நீங்குதல் , உடல் சோர்வு , பித்த மயக்கம் , நீர்க்கோவை , தலைபாரம் , சளி , இருமல் , தொண்டைக்கட்டு , வாயு பிரச்சினைகள் , அஜீரணம் , சுவையின்மை , அதிக கொழுப்பு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கும் . நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும் . இதனை தினமும் இருவேளை உபயோகித்து மேற்சொன்ன உபாதைகள் தீர்ந்து வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .த.பார்த்திபன் , சித்த_பாரம்பரிய மருத்துவம் , 


* சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகப்பெரும் மருந்து

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி