இதய அடைப்பு நீங்க

 இருதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிய அனுபவ மருத்துவம் 


காரட்டு சாறு ........... முப்பது மில்லி

சின்ன வெங்காய சாறு..... முப்பது மில்லி 

அர்ஜுனா அரிஷ்டம் ........  ஒரு தேக்கரண்டி 

மூன்றையும் கலந்து காலை வெறும் வயிற்றில்   குடித்து வரவும் 


சித்தா ஆயுர்வேத மருந்துக் கடைகளில் அர்ஜுனா அரிஷ்டம் 450 மில்லி பாட்டிலில் கிடைக்கும் 

அதை வாங்கி வந்து நூறு மில்லி அர்ஜுனா அரிஷ்டத்தை தனியே வேறு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு காரட்டு சின்ன வெங்காய சாருடன் கலந்து குடிக்க வைத்துக் கொள்ளவும் 


மீதி முன்னூற்று ஐம்பது மில்லி அர்ஜுனா அரிஷ்டத்தை வேறு ஒரு மருந்தாக கீழ் கண்ட முறையில் மாற்றவும் 


அர்ஜுனா  அரிஷ்டம் ... முன்னூற்று  ஐம்பது மில்லி 

இஞ்சி சாறு  ........... நூறு மில்லி 

(இஞ்சியை மேல்தோல் நீக்கி சாறு எடுத்து சிறிது நேரம் அப்படியே ஆடாமல் வைத்திருந்து தெளிய வைத்து அடியில் படிந்திருக்கும் வீழ் படிவை பாத்திரத்திலேயே தங்குமாறு சாற்றை மட்டும் வேறு பாத்திரத்தில் எடுக்கவும் 

பூண்டு சாறு......  ஐம்பது  மில்லி  


ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும் 

காலை மற்றும் இரவு உணவுக்கு  முப்பது நிமிடங்களுக்குப்  பின் என இரண்டு வேளைகள் இளம் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி நாம் தயாரித்த இந்த இஞ்சி பூண்டு சாறு கலந்த அர்ஜுனா அரிஷ்டம் கலந்து குடித்து வரவும்

 ( குடிக்கும் முன் பாட்டிலைக் நன்கு குலுக்கிக் கொள்ளவும்  ) 

பதினைந்து நாட்களுக்குப் பின் மருத்துவ ஆய்வு செய்து பார்க்க இருதய இரத்தக் குழாய் அடைப்பு முழுமையாக நீங்கி இருப்பதைக் கண்டு ஆச்சரியப் படுவீர்கள் 

இது வள்ளலார் வழி வாழும் மருத்துவர் ஜெகத் குரு ஐயா அவர்களின் அனுபவ மருத்துவம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி