PCOD cure

 பிசிஓடி நீங்குவதற்கு நிலக்கடலை பச்சையாக உள்ளது வாங்கி ஒரு இரவு ஊற வைத்து 24 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும் 

அதேபோல் சோயாபீன்ஸ் சிகப்பு வெள்ளை ஏதாவது ஒன்று வாங்கி இதே போல் ஒரு இரவு ஊற வைத்து 24 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும் பிறகு இரண்டையும் எடுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அடித்து குழம்பு போல் வரும் அதை எடுத்து வைத்துக்கொண்டு தேங்காய் பால் சேர்த்து இரண்டும் சேர்ந்து ஒரு கப் வருமளவிற்கு காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் அருந்தவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் பிசிஓடி  சரியாகும் குழந்தை பாக்கியம் கிட்டும் 

வாழ்க வளமுடன் நலமுடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி